அழகியல் 3

Advertisement

Chitti kameshwari

Well-Known Member
Ennada ithu ponnu teliva dan iruka shorts kum skirt kum kalyanam, bharathi inda nichayathuku piragu un vazhkai eppadi irukum nu yosichiya inda kizhavi vera moppam pudichitu vanthutu irukale, shakthi dear udane update keka porom nu leave sollitimgale pa
 

Romila Robert

Well-Known Member
பெரியவர்களின் குழப்பத்தில் பிள்ளைகளின் வாழ்க்கை என்னாகும்??????
 

Surya Palanivel

Well-Known Member
என்ன இந்த பாட்டி spy ஏதானும் வச்சிருக்கா, இல்ல driver இவங்க விசுவாசியா?

பாரதி ம்மா ஏன் இவ்ளோ adamant?
அப்டி கல்யாணம் பன்னிட்டு அம்மா வீட்டுக்கே விடலையா Or இவங்க கழட்டி விட்டுட்டாங்களா?


பொண்ணு தெளிவா தான்யா இருக்கா...

Shorts-skirt wedding கலாட்டா கல்யாணம் தான்..
 

ManjuMohan

Well-Known Member
En ivalo pidivatham bharathiki.. ipdi avasarama sambatham panni than thanudaiya pirantha vitu sondhatha urudhi paduthanuma,..adhuvum yarukum muzhu virupam ilama.. thangaivelukumequal urimai iruku thane avanga pasanga mela. Avarku kuda theriya paduthama.... Ini ena nadaka pogutho
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top