அழகன் அழகி! 3

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

அழகன் அழகியிடம் ஆசை வைத்தான் 3 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக

à®à®´à®à®©à¯ à®à®´à®à®¿à®¯à®¿à®à®®à¯ à®à®à¯ வà¯à®¤à¯à®¤à®¾à®©à¯ ! 3

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
 
Last edited:

உதயா

Well-Known Member
அழகி தெரிஞ்ச ஆட்களையே பார்த்தாலும் புது இடத்தில் தெரியாத மாதிரி தான் நடந்துக்கணும் :confused: :confused: :confused: அதிலும் உனக்கு ஏதோ பிரச்சினை வேற இருக்கு :(:(:(இன்னும் கவனமா இருந்திருக்கலாம் :sleep::sleep::sleep::sleep:

ஊரு முழுக்க சுத்தியும் அழகன் வீடு தான் செட் ஆகியிருக்கு :):):):)

அழகன் ஆன் டியூட்டி :cool::cool::cool::cool: இனி என்ன என்ன வம்பு எல்லாம் செய்ய போறானோ :unsure::unsure::unsure::unsure:
 
Last edited:
அருமையான பதிவு :love: :love::love::love::love:.
:mad::mad::mad::mad::mad::mad::mad: பொண்ணுங்கன்னா கிள்ளுக்கீரையாடா உனக்கு மடச்சாம்பிரானி.
கட்டைவெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சலம் கேக்குது???:confused::confused::confused:
அடிங்க இவனிருக்குற பகுமானத்துக்கு என்றாளை கரக்கிட்டு பண்ணி வச்சிக்குவானாமே.
1000008590.jpg
 
Thoorika Saravanan

Well-Known Member
அழகி தெரிஞ்ச ஆட்களையே பார்த்தாலும் புது இடத்தில் தெரியாத மாதிரி தான் நடந்துக்கணும் :confused: :confused: :confused: அதிலும் உனக்கு ஏதோ பிரச்சினை வேற இருக்கு :(:(:(இன்னும் கவனமா இருந்திருக்கலாம் :sleep::sleep::sleep::sleep:

ஊரு முழுக்க சுத்தியும் அழகன் வீடு தான் செட் ஆகியிருக்கு :):):):)

அழகன் ஆன் டியூட்டி :cool::cool::cool::cool: இனி என்ன என்ன வம்பு எல்லாம் செய்ய போறானோ :unsure::unsure::unsure::unsure:
உண்மை மா...பெண்கள் எப்போதுமே பொது வெளியில் தங்கள் நடவடிக்கைகளை ரொம்ப கவனமா செய்யணும். அழகிக்கு இன்னும் அழகனோட சுய ரூபம் தெரியலை. தெரிய வரும் போதுதான் வெடிக்கும் பிரச்சனை. வம்புதானே...அதெல்லாம் நல்லா பண்ணுவான். மிக்க நன்றிம்மா :love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top