அருகே வா அநாமிகா 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு

அநாமிகாவின் காதலன் அஸ்வின்
ஓகே
ஆனால் மித்ரன் யாரு?
இவன் யாருடைய நண்பன்? தோழன்?
அப்புறம் அந்த மேடம் யாரு?

மைதிலி மணிவண்ணன் டியர் சொன்ன மாதிரி அந்த மேடம் பிரகாஷ்ஷின் மாமியாரேதானா?
இல்லை பிரகாஷ்ஷின் மனைவி மஹதியா?

முதலில் சச்சிதானந்தம் அப்புறம் அஜய் ன்னு இரண்டு போலீஸ்காரங்க ரத்னா கபேவுக்கு வந்தது அந்த மேடமுக்கு எப்படி தெரிந்தது?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top