அநிருத்தன் - 11

Advertisement

Janavi

Well-Known Member
❤️❤️❤️
பணமும், உறவுகளும்.....இருமுணை கத்தி தான்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

விநாயகம், வீட்டுக்கு பெரியவரா நல்ல ஒரு ஆலோசனையை தந்தாரு... மனோ தங்கையை பத்தி நினைக்காம தன்னோட காரியத்தை நடத்திக்கிட்டான்.. காசே கொடுக்காம நாலரை லட்சத்தை வாங்கிக்கிட்ட காசியப்பபனுக்கு காசிக்கு போனாலும் செஞ்ச பாவம் போகாது... இந்த எபிசோட்ல போலீஸ் வரல...
 

amuthasakthi

Well-Known Member
ஊரோட போய்ருந்தா ஜோதிக்கு சகோதரர்கள் இன்னுமே ஆதரவாக இருந்து சினேகா கல்யாணத்தை முடிச்சிருப்பாங்க
 

Saroja

Well-Known Member
மாமாவின் மாமனார்
நல்ல மனுசன்
மனோகர் கொஞ்சம் சுயநலமா
இருக்கானே
 

தரணி

Well-Known Member
விநாயகம் உன் அறிவுரை சரி அப்படியே கொஞ்சம் காசி பத்தி விசாரித்து இருக்கலாம் நீங்க...

மனோ உன்னோட மனசில் என்ன தான் இருக்கு
 

monies

Well-Known Member
Hoom vinayagam good idunga randum sonna pechi ketrunda inda nizhai irukathu
Auther ji hero enga s agitaru
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top