அணைக்காமல் போவேனோ ஆருயிரே -17

Advertisement

சுதிஷா

Well-Known Member
சைந்து, சூர்யாவையே off பண்ணிட்டியே பெரிய ஆள் தான் நீ
பொண்டாட்டிக்கு தெரியாதா புருஷன் வீக்னஸ் எதுன்னு. சைந்து கப்புன்னு புடிச்சுட்டா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: நன்றி சகோ :love::love::love::love::love::love:
 

சுதிஷா

Well-Known Member
Cute and nice epi... North la கலவரம் ன வுடனே காஷ்மீர் nu பயந்திட்டேன்
Doctor semma policekaar doctor control la வந்தாச்சு
..
பவிக்கு அதுக்கும் மேல ஆப்பு ரெடி ஆகுறதா தகவல் வந்துச்சுங்க. என் பங்கு அதில் எதுவும் இல்லிங்க.
 

Hema Guru

Well-Known Member
பவிக்கு அதுக்கும் மேல ஆப்பு ரெடி ஆகுறதா தகவல் வந்துச்சுங்க. என் பங்கு அதில் எதுவும் இல்லிங்க.
நம்பிட்டேன்... நம்பிட்டேன்... அந்த ரணகளத்துல குதூகுலமா அங்கேயே ஒரு ஜோடி சேர்த்து விடு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top