வந்துட்டேன்... வந்துட்டேன் friends... ஆனா இப்போ சும்மா தான் வந்திருக்கேன். திங்கள் கண்டிப்பா பெரிய எபியோட (mostly 4-5parts) வந்துறேன்... என்னை தேடுன எல்லோருக்கும் நன்றி... தேட வச்சத்துக்கு சாரி பிரெண்ட்ஸ்
உங்க வீட்டு புள்ளையா நினைச்சு கொஞ்சமே கொஞ்சம் மன்னிச்சுடுங்க... சில எதிர்பாராத விஷயங்களால் சைட் & fb பக்கம் கூட வரமுடியாத சூழல். இனி மீண்டும் தச்சன் வாரம் இருமுறை வருவான்... Once again thanks & sorry friends.