என்னோடதில் திடீர்னு ஆயிரம்
likes குறைந்தது இன்னும் சேரலையே, மல்லிகா டியர்
நேற்று முன்தினம் 200 லைக்ஸ் குறைந்து விட்டதுப்பா
90,000 தொண்ணுறாயிரம் தாண்ட மாட்டேங்குதே
இன்னைக்கு இன்னொரு 500 லைக்ஸ் குறைந்து விட்டதுப்பா
என்னன்னு கொஞ்சம் பாருங்கப்பா
ஏற்கனவே 4,000 likes குறைந்து விட்டது
அதுவும் இன்னும் சேரலையே, மல்லிகா டியர்