உங்கள் மகனுடைய இசைக் கச்சேரி ரொம்ப நல்லாயிருக்கு, மல்லிகா டியர்
அதுவும் இன்று வந்த சாமஜகவரமனா கீர்த்தனை சூப்பர் பா
மல்லிகா மணிவண்ணனின் வாரிசுன்னா சும்மாவா?
But ஒரு டவுட்
பாடும் அவர் உங்களுடைய பெரிய பையனா? இல்லை சின்னவரா?
அன்னிக்கு மிருதங்கம் வாசித்தவர் யாருப்பா?
இருங்க திரும்பவும் கேட்டுட்டு வர்றேன், சிந்து டியர்