Surya Palanivel
Well-Known Member
பாட்டி என்ன நேக்கா விசாரிக்காங்க....
அடப்பாவி accident பன்னிட்டான்களா....
"என் பேரனும் Gym body தான்"...பாட்டி செம்ம போங்க...
சுதிர் சஹாவ பத்தி சரியா சொல்றானே
சஹா ரேக்ஸ்ட்ட பேசறது மீனாட்சி அம்மாவ சமாளிக்கறது எல்லாம் சூப்பர்..
அவங்க detectives ஆ மாறி பேசிட்டு இருந்தா இவங்களுக்கு lovers chat போலவா இருக்கு...