மன்னிக்கவும்

Advertisement

லதாகணேஷ்

Well-Known Member
வணக்கம் நட்புறவுகளே...

தாயாய் என் தாரமாய் கதை எழுத ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து எழுத முடியாமல் பல தடங்கள் வந்து கொண்டே இருக்கின்றது, இப்போது தான் இரண்டு பதிவுகள் கொடுத்து தொடர்ந்து எழுத ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன் அதற்குள் என் கணவருக்கு வேலை இட மாற்றம் வந்துள்ளது, அதற்கான பணியில் ஈடுபட்டதுள்ளதால் தொடர்ந்து பதிவுகள் தர இயலவில்லை, மன்னிக்கவும் வாசக உறவுகளே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top