முள் வேலியா? முல்லைப் பூவா? - 1

Advertisement

rakavi

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
சஹானா வாழ்க்கைல ரொம்ப பேரை மோசமா பாதிச்சு இருப்பாபோல. ஆனா இப்போ ரொம்ப அடிபட்டிருப்பா போல. இப்ப இருக்கும் நிலை பாவமா இருக்கு.

வருண், ரேகா, சஹானா, எஸ்ட்டேட் இவங்களை எல்லாம் எங்கயோ வேற கதைல படிச்ச மாதிரி இருக்கு?:unsure:இல்லையா??
நான் எதுவும் அப்படி எழுதலையே மா? But estates வெச்சு நிறைய கதைகள் இருக்கு.

சஹானா - karma is a boomerang :p
 

rakavi

Well-Known Member
ஓஹ் மை காட்.... சுதர் அண்ட் ரேகா இரண்டு பேரையுமே பிடிக்கலையே...

ஆனா சஹானாவை பிடிச்சிருக்கு.

நைஸ் வ்டார்ட்டிங்.

வாழ்த்துகள்...
பாவப்பட்ட ஜீவன்னு நினைச்சு சஹானா மேல பாசமோ?:ROFLMAO::ROFLMAO:

பார்க்கலாம் போகப் போக மாறுமான்னு:p:ROFLMAO:
 

rakavi

Well-Known Member
Tamil puthaandu vaazhthukal

Nice start....
Food dress ellam romba rasi chu ezhuthureenga ...

Waiting
Yes yes ... Google புண்ணியத்தில் எல்லா உடைகள், சாப்பாடுன்னு போட்டோஸ பார்த்து, செலக்ட் செஞ்சு அது வெச்சு எழுதினேன்.:love:

Thank you for noticing Sindu:D
 

Surya Palanivel

Well-Known Member
அடப்பாவி ஸ்கெட்ச் போட்டதே நீ தானா
As of now one among the victims. பல பேர் (atleast 3) பாதிக்கப்பட்ருக்காங்கல. போகப்போக போறப்போக்குல சொல்ற flashback ல நல்லா தெரியவரும் இல்லையா @rakavi sis.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top