பேரன்பு பிரவாகம் -31

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
இனிய தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள் :giggle::giggle::giggle::giggle:

:love: :love: :love: :love: மலரு உனக்கு பிரவா ஸ்பெஷல் தான் என்று உனக்கு புரிஞ்சா சரி :love::love::love::love: நீ மட்டும் அவனோட அன்பை பயன் படுத்தி காரியம் சாதிக்கலாம் ;);););)

மலர் இடத்துக்காக உன்னை கல்யாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவனே கேட்கிறதை விட உன்னை நீயே கேட்டுக்கோ :cool::cool::sneaky::sneaky::sneaky::sneaky: இன்னும் இந்த கல்யாணத்தில் ஏதாவது ரகசியம் இருக்கா :unsure::unsure::unsure:

பிரவா மனசுல பணம் தான் எல்லாம் என்கிற எண்ணத்தை ஆழமா விதைச்சுட்டாரு அவனோட அப்பா:confused::confused::confused:அதை மலர் எப்படி மாத்த போறா:unsure::unsure::unsure:

பிரவாக்கு எல்லோர் மேலும் ரொம்ப அன்பு இருக்கு :cool::cool::cool::cool:ஆனால் அதை காட்டுற அளவுகோலா பணத்தை தான் நினைக்கிறான் :sneaky::sneaky::sneaky::sneaky:

டேய் தமன் அவனே திருந்தினாலும் நீ திருந்த விட மாட்ட போல :mad::mad::mad::mad:
Finally got my id back:giggle:

ஆனா இந்த எபில பிரவாவ திட்ட தோணலை....அவனோட அன்போட அளவுகோலே பணம் தான் போல:(

மலர் எப்போதெல்லாம் உனக்கு வேணுமோ அப்ப மட்டும் அவனோட பணமும் பவரும் தேவையா (of course நல்ல விசயத்துக்கு தான் , இருந்தாலும்.....எந்த சூழலிலும் ஒரே கொள்கையை follow பண்ணனும்)

பிரவா மலர் கிட்ட முதல்ல சொன்னதை தான் தமனும் பிரவா கிட்ட சொல்லறான்...
ஒரு பெரிய நிறுவனத்தில் தப்பு செஞ்ச ஒருத்தருக்கு மட்டும் சலுகை தந்தால்....தப்பு செஞ்சு மன்னிப்பு கேட்டா பிரச்சினை இல்லை அப்படிங்கற மனநிலை மத்தவங்களுக்கு வரலாம்....அதனால் அவன் சொல்லறது சரிதானே
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா

அகம்பாவம் கொண்டவன் இப்போ பிரவாகமா அன்பை கொட்டுறார் ...நம்பலாமா :unsure: :unsure: :love: :love: :D :D :D :D

அன்புக்கு அ- க்கு இப்போ தான் சுழிக்குறான் இவன் அ போட்டு ன் போட்டு பு போட்டு அப்புறம் பேரன்பு வர்றதுக்குள்ள மலர் பாவம்
 

vijiramesh

Active Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். உலகத்தில 100% நல்லவர்களும் கிடையாது . 100% கெட்டவர்களும் கிடையாது . மலர் தான் போட்டிருக்கும் மஞ்சள் கண்ணாடியை கொஞ்சம் கழட்டிவிட்டு பிரவாகனை பார்க்கலாம். அவனது குடும்ப அன்பு, அக்கறை, பொறுப்பு பாசம் முன்பு இல்லா விட்டாலும் இப்போது வந்துள்ள காதல் எல்லாம் தெரிய வரும். அப்படியே தன்னைப்பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாம் . தன்னுடைய அதி மேதாவித்தனத்தை கொஞ்சம் அடக்கி வைக்கலாம் . அவளை கல்யாணம் செய்யாமலேயே செல்வம் மூலமாகவோ அல்லது மற்ற வாரிசுகள் மூலமாகவோ அவன் அதை பெற்று இருக்க முடியாதா ? சும்மா தான் பெரிய தியாகத்தின் திருவுருவம், நேர்மையின் நேரடி வாரிசு மாதிரி மலர் நடந்து கொள்கிறாள். தனக்காக அவன் ஒன்று செய்கிறான் என்றால் எல்லாம் தன் இஷ்டப்படி, கட்டளைப்படி அதுவும் உடனுக்குடன் நடக்க வேண்டும் என்று இவள் எதிர்பார்ப்பது சரியா ? அடிமையாக, கை பொம்மையாக மாற்ற நினைக்கிறாள்.
 

Rianya

Well-Known Member
Nice epi. Pravas emotional quotient should increase and malars practical quotient should increase. That's when they can balance this life. Otherwise very difficult. May be jci accredition will get some indirect help from free block? Ellarayum manipulate panradhu pathadhu. Kids ayuma.. pls leave them prava. Not seeing failures is not succes, seeing some and raising everytime is what is the definition of success. After all like everything the definition of failure too varies from man to man. Happiness too is subjective. Prava should realise it. Guru shouldn't have been given back his job. Instead he could have been given job elsewhere. This would set a wrong example.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top