மௌனங்கள் இசைக்கட்டுமே 01

Advertisement

Novel-reader

Well-Known Member
அடேய் தேனமுதா, நீங்கெல்லாம் எந்த கிரகத்துல இருந்துடா இப்படி ஒரு design-ல வந்து கதைகளில் மட்டும் பிறக்கறீங்க?

நிஜத்துல "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா"-மாதிரி ஆம்பளைங்க தான்டா சகஜமா எங்க கண்ணுல எல்லாம் படறாங்க.

சத்யா தம்பி, ஒழுங்கா பல்லவிக்கு புருஷனா, பெத்த பிள்ளைக்கு அப்பனா இருக்க உனக்கு ஆசை இல்லையா? ஏன்டா இப்படி தேனுக்கு season season-ஆ ஆசை காட்டி வெச்சுருக்க. மொத்தமா மோசம் போகப்போகுது அவனோட one-way love.

சேஷனை விடு, அவன் உன் தங்கையோட வாழ்க்கைக்குள் வரவே இல்லைன்னாலும், தேனமுதன் மாதிரி ஒரு பையன் உன் தங்கச்சிக்கு ஈடு கொடுத்து அவளோட husband-ஆ குப்பை கொட்ட முடியும்னா நீ நினைக்கிற.

பெண்ணோ ஆணோ தன்னோட தனித்தன்மையே தொலையற மாதிரி ஒரு காதலை பண்ணி அதை எப்படியாவது அடையவும் நினைப்பது வீணா அவங்கள அவங்களே வதைச்சுக்கறதுக்கு சமம்.

தேன் பெத்த தேனுக்கு அந்த கஷ்டம் ஏற்கனவே வந்துடுச்சு. சீக்கிரம் நம்ம தேவா வந்து மந்திரிச்சு விட்டான்னா அவனை பிடிச்ச காதல்ப் பேய் ஓடிப்போக, அவன் வாழ்க்கையும் சிறக்கும். பார்ப்போம்.
 

Surya Palanivel

Well-Known Member
Usualஆ இந்த அமெரிக்க மாப்பிள்ளை character வந்தா ஏன் heroக்கு இடைஞ்சலா கொண்டு வராங்கன்னு தான தோணும். ஆனா எனக்கு மட்டும் இந்த soft தேன் சேனாக்கு okay தானோ ன்னு (that opposite poles) தோணுதே....

இருந்தாலும் சேஷா விடமாட்டானே...இந்த கதைல சேஷாக்கு தான் சேனா..சேனா கிட்ட சேஷாவும் சேஷா கிட்ட சேனாவும் தான் குப்பை கொட்ட முடியும்... அதனால தேனமுதனுக்கு ரொம்ப வலிக்க விடாம வேற பொண்ண கொண்டு வந்துடுங்க sis.
 

Kalai Raja

Active Member
ஏன் ஜி உங்களுக்கு இந்த வேலை ஷேஷா சேனா இவங்க இரண்டு பேரும் தான் ஜோடி அதுங்களுக்குள்ளேயே அடிச்சிக்கும் நடுவில் யாரையும் விட மாட்டார்கள் தேனுக்கு சேதாரம் அதிகமாகாமல் சீக்கிரம் காப்பாத்துங்க ரைட்டர் ஜி
 

Akila

Well-Known Member
HI FRIENDS...
HERE IS THE FIRST EPISODE... :love: :love: :love:


à®®à¯à®©à®à¯à®à®³à¯ à®à®à¯à®à¯à®à®à¯à®à¯à®®à¯ 01

SEEKIRAME REGULAR UPDATES KODUKKANUMNU VENDUDHALODA STORY AH START PANNITACHU... NEENGALUM ENAKKAGA VENDIKONGA PAA...
MARAKKAMA COMMENT PANNIDUNGA MAKKALE...

NEXT EPI WEDNESDAY VARUM PAA
Hi
Happy with part 2 of மௌனமாய் எரிகிறேன் with different title.
Interesting... Deva-- Will be in trouble.
Each series of yours with different approach.
Waiting for your further interesting update.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top