makkale he he no kobam please. innaikku leave aa , so thoongitaen , kandippaa sonnathai seiyya kattaayam try panraen , precap and epi today itself, mathiyam maela ezhuthuvaen
நீங்க எது கொடுத்தாலும் எப்போ கொடுத்தாலும் எப்படி கொடுத்தாலும் நாங்கல்லாம் காத்திருந்துப் படிக்க தயாராகயிருக்கோம் சின்னதோ பெரிசோ நொட்டை சொல்லாம Precap or அப்டேட் படிப்போம் ஏன்னா எங்களுக்கு படித்து ரசிக்கத்தான் தெரியும் மல்லிகா செல்லம் ஒரு எழுத்து கூட உங்களைப்போல எழுதத் தெரியாது பா போர் அடிக்குது ஆனியன் அடிக்குதுன்னெல்லாம் சொல்ல மாட்டோம் எங்களுக்கு உங்களோட எழுத்தைப் படிக்கணும் அவ்வளவுதான் மல்லிகா டியர்
Waiting for the lovely Precap and lovely update, Mallika dear