Wish you many more happy retains of the day my dear... May god bless you a lot...my best wishes for your successful future and you upcoming victories....Keep rockinggg forever...
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கவி சந்திரா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கவி சந்திரா செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கவி சந்திரா டியர்