ப்ரியதர்ஷினி ரதீஸ். Oct 31, 2021 ஹாய் டியர்ஸ் எனது உன் நினைவே என் சுவாசமானது கதையின் பைனல் எபி பதிவு செய்துள்ளேன்.. படித்து தொடர் ஆதரவு தாருங்கள்..
ஹாய் டியர்ஸ் எனது உன் நினைவே என் சுவாசமானது கதையின் பைனல் எபி பதிவு செய்துள்ளேன்.. படித்து தொடர் ஆதரவு தாருங்கள்..
ப்ரியதர்ஷினி ரதீஸ். Oct 18, 2021 ஹாய் டியர்ஸ் இன்னைக்கு எனக்கு ரொம்ப பெரிய இழப்பு.. மனஸை தேத்த ரொம்ப ட்ரை பண்றேன் முடியல.. என்னால முடிஞ்சா இன்னைக்கு எபி தர ட்ரை பண்ணுவேன் இல்லனா சாரி..
ஹாய் டியர்ஸ் இன்னைக்கு எனக்கு ரொம்ப பெரிய இழப்பு.. மனஸை தேத்த ரொம்ப ட்ரை பண்றேன் முடியல.. என்னால முடிஞ்சா இன்னைக்கு எபி தர ட்ரை பண்ணுவேன் இல்லனா சாரி..
ப்ரியதர்ஷினி ரதீஸ். Oct 15, 2021 ஹாய் டியர்ஸ் மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை 06 பதிவு நேற்று இரவு போட்டுடேன்... கதை ரொம்ப போரிங்காபோகுதா?.. படிச்ச செல்லங்கள் 5.6 படிக்கலையே.. உங்களது கருத்தை எதிர்பார்த்து கண்பூத்திடுச்சி பா சோ சேடு.ப்ரியா..
ஹாய் டியர்ஸ் மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை 06 பதிவு நேற்று இரவு போட்டுடேன்... கதை ரொம்ப போரிங்காபோகுதா?.. படிச்ச செல்லங்கள் 5.6 படிக்கலையே.. உங்களது கருத்தை எதிர்பார்த்து கண்பூத்திடுச்சி பா சோ சேடு.ப்ரியா..
ப்ரியதர்ஷினி ரதீஸ். Oct 10, 2021 ஹாய் டியர்ஷ் மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை. அத்தியாயம் இரண்டு பதிவிட்டுவிட்டேன்.. படித்து கருத்து தெரிவியுங்கள் டியர்ஷ்
ஹாய் டியர்ஷ் மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை. அத்தியாயம் இரண்டு பதிவிட்டுவிட்டேன்.. படித்து கருத்து தெரிவியுங்கள் டியர்ஷ்
N N Nirmala senthilkumar Oct 8, 2021 Enakku reply like varuthu so free agittu reply panna renga sonnen
N N Nirmala senthilkumar Oct 8, 2021 Nirmala va pathuteenga priya Ippo taan free ahh Story mudichiduchi So priya Happy
ப்ரியதர்ஷினி ரதீஸ். May 19, 2021 அனைத்து எழுத்தாளரிர்கும் பானுமாவின் இறப்பு வருத்தமாக இருக்கும்அவாரை மறக்க,முயற்சி பண்ணிட்டு எபியுடன் வருகின்றேன். இல்லையென்றால் கதை பதிவிட்டதும் வழமை போன்று அவரின் கருத்தை தேடி கண்கள் போகும் முழு கதையுடன் வருகின்றேன் தாமததிற்க்கு மன்னிக்கவும். டியர்ஸ்.
அனைத்து எழுத்தாளரிர்கும் பானுமாவின் இறப்பு வருத்தமாக இருக்கும்அவாரை மறக்க,முயற்சி பண்ணிட்டு எபியுடன் வருகின்றேன். இல்லையென்றால் கதை பதிவிட்டதும் வழமை போன்று அவரின் கருத்தை தேடி கண்கள் போகும் முழு கதையுடன் வருகின்றேன் தாமததிற்க்கு மன்னிக்கவும். டியர்ஸ்.