S Saroja Well-Known Member Mar 9, 2024 #11 பெத்த பிள்ளைகள் ராத்திரி வீட்டுக்கு வரலை தேடாம தாத்தா பாட்டி எத்தனை சாதரணமாக பேசறாங்க ராமநாதன் கேட்ட கேள்வி தப்பா தெரியல
பெத்த பிள்ளைகள் ராத்திரி வீட்டுக்கு வரலை தேடாம தாத்தா பாட்டி எத்தனை சாதரணமாக பேசறாங்க ராமநாதன் கேட்ட கேள்வி தப்பா தெரியல
K Krishnav Well-Known Member Mar 9, 2024 #14 After seeing what happened, then too rahav, his wife, son doesn't realise their mistakes
J jayanthi balakrishnan Well-Known Member Mar 10, 2024 #15 Ramanathan kovatha sambanthi mela kaati enna use.this generation is like this whom to question or blame.
Ramanathan kovatha sambanthi mela kaati enna use.this generation is like this whom to question or blame.
வ வைஸானிகா Well-Known Member Mar 11, 2024 #17 முன் ஏர் எப்படியோ பின் ஏரும் அப்படியே வரும்கிறது புரியாம அனு மாமியார் மாமனார் புருசன் எல்லாரும் பேசறாங்க. ஜோல்னா சட்டைய மட்டும் புடிச்சா பத்தாது. மாப்பிள்ளை ன்னு பாக்காம செவுனிலையே நாலு திருப்பு திருப்பிவுடுங்க. பல்லு நாலு கலண்டுபோகட்டும். பெத்த புள்ள காசு கேட்டா ஏன் எதுக்கு ன்னு கேக்காம கத்தைய எடுத்து நீட்டுனதுக்கு தண்டனையா அனுபவிக்கட்டும்.
முன் ஏர் எப்படியோ பின் ஏரும் அப்படியே வரும்கிறது புரியாம அனு மாமியார் மாமனார் புருசன் எல்லாரும் பேசறாங்க. ஜோல்னா சட்டைய மட்டும் புடிச்சா பத்தாது. மாப்பிள்ளை ன்னு பாக்காம செவுனிலையே நாலு திருப்பு திருப்பிவுடுங்க. பல்லு நாலு கலண்டுபோகட்டும். பெத்த புள்ள காசு கேட்டா ஏன் எதுக்கு ன்னு கேக்காம கத்தைய எடுத்து நீட்டுனதுக்கு தண்டனையா அனுபவிக்கட்டும்.
S Santhisampath Member Mar 11, 2024 #18 Really nice...மிகவும் கணமான கதை களம்,,,, upper middle class,,,இப்படி தான்,,,வீட்டுவேலை செய்பவர்கள் கூட பிள்ளைகளுக்கு apple phone,,,birthday celebration...vacation ku ooty ...eppadi than,,,சொல்லமுடிவதில்லை,,,,,பொறாமை என்று முத்திரை குத்த படும்
Really nice...மிகவும் கணமான கதை களம்,,,, upper middle class,,,இப்படி தான்,,,வீட்டுவேலை செய்பவர்கள் கூட பிள்ளைகளுக்கு apple phone,,,birthday celebration...vacation ku ooty ...eppadi than,,,சொல்லமுடிவதில்லை,,,,,பொறாமை என்று முத்திரை குத்த படும்
D dhanuja senthilkumar Well-Known Member Mar 12, 2024 #19 muthu pandi said: Nice Click to expand... Thanks ma
D dhanuja senthilkumar Well-Known Member Mar 12, 2024 #20 priya raghavan said: Rakesh kalyanam munnala sariya illa..but ippa finedhaane...maamanar konjam overadhaan ellaraiyum thitararu. Click to expand... He is right I think so
priya raghavan said: Rakesh kalyanam munnala sariya illa..but ippa finedhaane...maamanar konjam overadhaan ellaraiyum thitararu. Click to expand... He is right I think so