banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாஏன் உமா
உங்க வீட்டுக்கு நாங்க வரணும்னா நேரடியா கூப்பிட்டா வரப்போறோம்
இப்படி கடுப்பேத்தி உங்களை கவனிக்க தான் வரணுமா
பானுமா வாங்க உமாவ கவனிப்போம்
யாருக்கு யார் ஜோடின்னு சொல்ல மாட்டேங்கிறாங்க
நல்ல எபி