கேளாய் பூ மனமே 1

Advertisement

Novel-reader

Well-Known Member
Wow! What a romantic beginning?

அப்ப அதுக்கும் முன்னாடி நடந்த பஞ்சாயத்து? - விஜயகாந்த் / சரத்குமார் - ஓட தமிழ்ப்படம் பார்த்துகிட்டே இருக்குறப்போ யுவராஜ் "ஹலோ இது நம்ம சக்தியோட கதைங்க"- ன்னு ஞாபக படுத்துற மாதிரி ஒரு scene. அப்ப தான் சக்தியோட கதை படிக்கிற feel - ஏ வந்தது.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சக்தி....

"கேளாய் பூ மனமே " - பொருத்தமான தலைப்பு.... உங்க ஹீரோஸ் என்னிக்கு கேட்டு இருக்காங்க?? காவாளி பசங்க....:cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top