நீ என் காதல் புன்னகை -10

Advertisement

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Ayyo.... Renu penne, neega alternative days than ud kodupan nu munae sonna thu maranthuteengo. daily ud, athuvum surprise ud ah kodukuringo. nangalum enjoy pannurom. Maranthuteengala??seri vidungo.
Katha as usual super ah,rollercoaster la pora pol jivvunu poguthu pa, super..... ah irruku.
Kamalamma vaai, vaai... theyvame enna vaaida. Pattasu kozhuthi podudi, allama adanguthilla.
Yedo,amma veetu ku polam, sandaya thavirka hostel pogakoodatha??
Jolly viduradu unakku easy ????effort pottu,mandaya paavichu,exam pass seythu, jolly edutha avaluku thane arumai theriyum.
Nee exam ezhuthi, udane oru job edu parkalam. Nee vaa monae mangamma unakkum,unn ammaikkum vachu irrukura virunthu.
Kamalamma mamanda wrong choice ah...hahaha...
Amma veetu srithanam ninda sampaathyam illalo kamalamma ningada appa sampaathyam. Ithu ningalukku naanakedu. Poovoda jolly,dress ellam avalda suyam sampaathyam.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு.....
இந்த உதய்க்கு இருக்கிற ஏத்தம் வேற யாருக்கும் வராது.
எல்லா ஆம்பளைக்களும் பண்ற அதே தப்பு தான் இந்த உதய்யும் பண்றான்.
எவ்ளோ தான் பொறுப்பா இந்த பூவை?? சும்மா எந்த நேரமும் சிரிச்சுகிட்டே இருக்க அவ என்ன லூசா??
அம்மா என்ன வேணும்னாலும் பேசுவாராம்.....
மகன்..... நீ எதுவும் பேச கூடாது, எங்கேயும் கிளம்ப கூடாது னு மிரட்டல் விடுவாராம்.....
அடேங்கப்பா...... டேய் நல்லவனே..... நீ சிங்கப்பூரில் irundhu வரும்போது உனக்கு சிறப்பான சம்பவங்கள் எல்லாம் ரெடியா இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top