தமிழ் வணக்கம் !
நறுந்தேன் நாழிகையில்
links are deactivated
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே
Wishing you a very happyyyyyy new year.. have a fantastic year.. happiness, success and peace to you all
Thank you 2021 for everything. Narunthean naazhigai is one of the best things that happened to us. மனநிறைவோடு கதையை நிறைவு செய்திருக்கிறோம். நீண்ட பயணமானாலும் அழகான பயணம்.
எங்களோடு ஆரம்பம் முதல் பயணித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த கதையில் சந்திப்போம்.
எப்போ வருவோம்னு தெரியல. ஆனா கண்டிப்பாக வருவோம். இந்த முறையைப் போல உங்களை அதிகம் காத்திருக்க வைக்காமல் கதையை எழுதி முடித்துவிட்டு வருகிறோம்.
வாழ்க வளமுடன் !
நன்றி !

Last edited: