E 20 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
last two uds innikkudhan padichen...
Sooooo cute epis....;)
Mithra thannaith thaanae purindhu kolvadhin aarabamae indha oodal...
Idhuvum azhagae....
முதல் கதையைக் காட்டிலும் இக்கதையில் உங்கள் எழுத்தின் மெருகு கூடியிருக்கிறது அக்கா.... உலக அனுபவம் ஒவ்வொரு காட்சியிலும் அழகாய் மிளர்கிறது....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நிலையில்லா உலக வாழ்வில்...
மேலிருப்போர் உதவிட மறுத்தர்..
உடனிருப்போர் இருப்பதை பறித்தர்..
துவளாமல் போராடியதின் பலனே
மீண்டும் மேலேறினேன்..
இணைக்க மறுக்குது உள்ளம்..
இணையோ தவிக்குது..
இணையவளின் கலக்கம் தீர்க்கவே
இணைய வேண்டுமே காதல் நெஞ்சம்..

அருமை டா....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
last two uds innikkudhan padichen...
Sooooo cute epis....;)
Mithra thannaith thaanae purindhu kolvadhin aarabamae indha oodal...
Idhuvum azhagae....
முதல் கதையைக் காட்டிலும் இக்கதையில் உங்கள் எழுத்தின் மெருகு கூடியிருக்கிறது அக்கா.... உலக அனுபவம் ஒவ்வொரு காட்சியிலும் அழகாய் மிளர்கிறது....
நன்றி ...கீது ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top