சிஸ்டர் பானுமா சொன்ன மாதிரி நெறைய பழம் கொடுங்க பா... எந்த வழியா இருந்தாலும் ஓகே.. சூப்.. ஜூஸ்... எங்க வீட்ல எல்லா பழமும் போட்டு friut சாலட் ஆ கொடுத்துடுவேன்... இப்டி எதாவது ஒரு வழி அவனுக்கு எந்த டேஸ்ட் பிடிக்குதோ அப்டி ட்ரை பண்ணுங்க...
மலர்க்கும் பார்த்திபனுக்கும் இப்போ தான் ஒரு லவ் பீல் ஸ்டார்ட் ஆகுது... அதுக்குள்ள இந்த வில்லன் வேற வாரான்...