Thank you sis...nice story
Thank you...Nice story
Thank you...Nice
Thank you...Super
Thank you sis...அழகான குடும்ப கதை.வள்ளியம்மை பாட்டி சூப்பர். வயதுக்கேற்ற புரிதலோடு பிரச்சனைகளை அணுகுவதும்., கலகலப்பாக இருப்பதுவும் அருமை. அண்ணாமலை கனிவும் கண்டிப்பும் கொண்ட நல்ல மனிதர்.ராமலிங்கம் மஞ்சு அருமையான பெற்றோர். அருள் மதி மனதை கவர்கிறார்கள்..