E 17- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Manimegalai

Well-Known Member
hitting.gif
அடி இடி மாறி இருக்கே...தலையில் ரெட்கலரில் வந்துவிட்டது:D
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை பானுமா அவங்க பெயர் லிஸ்ட் போட கூடாது....எவ்வளவு வாசகர்கள் இருக்காங்க...
போடறதுக்கு முன்பு யோசிக்கனும் இல்லை...
இனிமே பாருங்க.... இப்படி ஒரு லிஸ்ட் போடுவாங்க...:p...நாங்க சொன்னபிறகு எத்தனை பேரு சேர்த்து இருக்காங்க...
எங்கள மாதிரி சண்டைக்கு வராத நல்லவங்களுக்காக நாங்க குரல் தருகிறோம்.:)
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை பானுமா அவங்க பெயர் லிஸ்ட் போட கூடாது....எவ்வளவு வாசகர்கள் இருக்காங்க...
போடறதுக்கு முன்பு யோசிக்கனும் இல்லை...
இனிமே பாருங்க.... இப்படி ஒரு லிஸ்ட் போடுவாங்க...:p...நாங்க சொன்னபிறகு எத்தனை பேரு சேர்த்து இருக்காங்க...
எங்கள மாதிரி சண்டைக்கு வராத நல்லவங்களுக்காக நாங்க குரல் தருகிறோம்.:)
உடைஞ்சது உடைஞ்சது தான்
நீங்க எப்பவும் உங்க தோழிக்கு தான் support...
அவங்க பண்ண தப்பு உங்களுக்கு தெரியலையா... பானு...
இது உரிமை போராட்டம்.. பானு...
நோ, நோ, கோபமெல்லாம் வேண்டாம், தங்கமலர் டியர்
ஹேய்
, உங்களுக்கு மட்டும் அவங்க தோழியில்லையா டியர்
என்னோட பேரைக் கூடத்தான் எஎஎஎஎஎஎஎட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுடுடுடுடுடுடு பேருக்கப்புறம் ஒன்பதாவதாகத்தான் எழுதியிருக்காங்க
நான் கோபப்படவில்லையே
அவங்க செஞ்சது தப்புத்தான்
அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,
தங்கமலர் செல்லம்
நமது இனியத் தோழிக்காக, இந்த சிறு பிழையைப்
பொருத்தருள்வீராக, தங்கமலர் டியர்
and மேகலை டியர்
மேலும் அவங்க அழுகிற எமோஜி போட்டிருக்காங்க
இது எனக்குப் பிடிக்கலை
உங்கள் இரண்டு பேரிடமும் பயமில்லாமலா,
அவங்க அடுத்தடுத்து உங்களை கன்வின்ஸ்
பண்ணுற எமோஜியாப் போட்டுத் தள்ளுறாங்க?
மறப்போம் மன்னிப்போம்,
இது தானே தங்கமலர் டியர்
and மேகலை டியர்
நல்ல நட்புக்கு, அடையாளம்
'' என் உடைந்து போன மனதை ஒட்ட வைக்க

(நீ
வருவாயா) நீங்கள் இருவரும் வரவேண்டும்
உங்களோட உரிமைப் போராட்டத்தை, நான்
மதிக்கிறேன், தங்கமலர் செல்லம்
ஹா, ஹா, எந்த ஐஸ் மழைக்கும் மயங்க மாட்டீங்களா?
எனக்கு ஒரு சந்தேகம், தங்கமலர் செல்லம்
ஒரு வேளை, என்னை நீங்கப் போட்டு பார்க்கறீங்களோ?
ஏன்னா, இன்னிக்கு காலையிலேலிருந்து நம்ம பொன்ஸ் டியர்
எழுதினது எல்லாத்துக்கும் முதல்ல லைக் போட்டதே
நீங்கதான், தங்கமலர் டியர்
நம்ம பொன்ஸ் செல்லம், வேறு,
PEACE and THE END
எமோஜிஸ்=லாம் போட்டுட்டாங்க
SO, நீங்க கோபத்தை ஸ்டாப் பண்ணிட்டு, டூ=விலிருந்து
அவங்க கூட பழம் விட்டு ஹேண்ட்ஷேக் கொடுத்துடுங்க,
தங்கமலர் டியர் அண்ட் மேகலை டியர்

(ஹப்பா, இப்பவே கண்ணைக்கட்டுதே!
யாரங்கே, ஒரு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வா
, நம்ம பானு டியருக்கு)
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க எப்பவும் உங்க தோழிக்கு தான் support...
அவங்க பண்ண தப்பு உங்களுக்கு தெரியலையா... பானு...
இது உரிமை போராட்டம்.. பானு...
உங்களோட உரிமைப் போராட்டத்தை நான் மதிக்கிறேன்,
தங்கமலர் செல்லம்
அவங்க செஞ்சது தப்புத்தான்
அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,
தங்கமலர் டியர்
நமது இனியத் தோழிக்கு, நாம் தானே சப்போர்ட்
செய்ய வேண்டும், தங்கமலர் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top