Nee Enbathu Yaathenil 16

Advertisement

fathima.ar

Well-Known Member
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..
 

Sundaramuma

Well-Known Member
மல்லி சிஸ்:)
சிறப்பான கதை அழகான நிறைவு..
விமலா அம்மாவுக்கே வேலை வேண்டுமா??
நான் அவங்களும் சுந்தரியும் பேசும் ஒரு காட்சி எதிர்ப்பார்த்தேன்:)ஆனால் சிறிய கதையால் முடிந்து இருக்காது....இல்லை சுந்தரிக்கு நேரம் தேவை....அவங்ககிட்ட எல்லாம் பேசுவதற்கு...;)
வீட்டோட மாப்பிள்ளை ஆகிட்டார் கண்ணன்...
கண்ணன் சுந்தரி அபி மூவரும் மனதில் நின்றுவிட்டார்கள்...
நன்றி சிஸ்.

Nice...Mani :):):)
நானும் விமலா அம்மாவும் சுந்தரியும் பேசும் காட்சி எதிர்பார்த்தேன்....

அனால் இதுவும் நல்ல தான் இருக்குது......
கடைசி பதிவு ஒரு கவிதை ......
 

malar02

Well-Known Member
Here comes the end episode friends,

SJM rendu page la appadiyae nikkuthu

This time i just want to assign the story for completion

Summaa innum drag panarthaula ishtamillai

Aanaa avasaramaa yetho onnu mudikka vum ishtamillai

So wait for 2 or 3 days vanthudaraen

END EPISODE

Happy Reading friends

:)
hi friend MM
bien.jpg

சூப்பரா ஆரம்பம் சுந்தரியின் வாழ்க்கை பயணம்
பெண்களின் நிலைமை வலிமை எதில் என்று காட்டியுள்ளீர்கள்
ஐடி வாழ்க்கை முறைமையும் அதில் நிகழும் பின்னடைவும் விளக்கமும் அருமை

இனி இருவரும்......

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..
கண்டிப்பாக சீக்கிரம் விழிக்கணும்........
மாறட்டும் தமிழகம்.
வெல்லட்டும் தமிழன்..
அருமை பாத்திமா ..
 

fathima.ar

Well-Known Member
The problem with today's youngsters is they know the problem..
They want to come out of it..
But the way and the guidance is not there..
Superbly handled the story..
Nicely expressed the problems as we facing today..

Durai and sundari characters are nice..
Simply represented the village gal
And village engg grad..

Good story ..good finishing..


Enjoyed alot..
 

Sundaramuma

Well-Known Member
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..

Super.... Fathima :):):)
முன்னைக்கு இப்போ பரவாயில்லை நம் இளைய தலைமுறைகள்
 

Sundaramuma

Well-Known Member
hi friend MM
bien.jpg

சூப்பரா ஆரம்பம் சுந்தரியின் வாழ்க்கை பயணம்
பெண்களின் நிலைமை வலிமை எதில் என்று காட்டியுள்ளீர்கள்
ஐடி வாழ்க்கை முறைமையும் அதில் நிகழும் பின்னடைவும் விளக்கமும் அருமை


இனி இருவரும்......

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
செம பொருத்தம் .....Friend :):):)
 

Manimegalai

Well-Known Member
சொத்து உள்ள பொண்ணைத் தானே அவங்கப்பா தேடினார்...
நல்ல பதில் ல ..துரையிடம் ..
கி.கி..
ஆமாம் பொன்னுமா சின்னராசு தப்பிச்சிட்டார்;)கண்ணன் வீட்டுக்கு வந்ததில் இருந்து...ஆளை காணலை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top