E 14- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hiii;)
Nice epi.... Bold meenakshi and a supportive son a good combo for her victory.... Eagerly waiting for next:)
நன்றி ரதி..
அடுத்த பதிவில் ..நிலா விக்கியிடம் என்ன சொல்வாள் என்று தெரிய போகும் அத்தியாயம் ஆகும்.....சீக்கிரம் வந்தாலும் வருவேன்...:D
 

Manimegalai

Well-Known Member
நல்ல தரமான பதிவு:)
விவசாயம் சார்ந்த தகவல்கள் நன்று..
இப்ப நிறைய கிராமங்களில் சுட்டுநீர் பாசனம் வந்துவிட்டது..
.ஆனால் மழை இல்லையே...எங்கு பார்த்தாலும் இந்த வார்த்தை கேட்கிறேன்.
மீனாட்சி அம்மா கணவர் இறந்தபிறகு...
பிள்ளைகளுக்காக தேற்றி கொண்டு அடுத்த கட்டத்துக்கு போகும்போது அதில் மகனுடைய ஆதரவு...வேலை பகிர்ந்து கொள்வது அருமையாக உள்ளது(ஆபூர்வம்...)
சுயதொழில் எப்பவுமே நன்று..
நன்றி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நல்ல தரமான பதிவு:)
விவசாயம் சார்ந்த தகவல்கள் நன்று..
இப்ப நிறைய கிராமங்களில் சுட்டுநீர் பாசனம் வந்துவிட்டது..
.ஆனால் மழை இல்லையே...எங்கு பார்த்தாலும் இந்த வார்த்தை கேட்கிறேன்.
மீனாட்சி அம்மா கணவர் இறந்தபிறகு...
பிள்ளைகளுக்காக தேற்றி கொண்டு அடுத்த கட்டத்துக்கு போகும்போது அதில் மகனுடைய ஆதரவு...வேலை பகிர்ந்து கொள்வது அருமையாக உள்ளது(ஆபூர்வம்...)
சுயதொழில் எப்பவுமே நன்று..
நன்றி.
பெரிய கமெண்ட் ....கி..கி...
நன்றி மணி...
பகிரும் மகன்கள் உண்டு...என் அப்பா, மாமா ...வீடு கூட்டி வாசல் அருகில் ஒதுக்கி வைப்பாங்களாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top