வாசனின் வாசுகி 24

Advertisement

Gomathianand

Well-Known Member
மது குணம் சரியில்லைனு பணப்பேய்,தில்லாலங்கடின்னு யூகம் இருந்தது ஆனால் குழந்தை யாருக்குப் பிறந்ததுன்னு தெரியாதுன்னு சொல்ற இவள் உயிர் வாழவே தகுதி இல்லை....:mad:
Sriராம்க்கு அண்ணனை ஏமாற்றியதற்கு கிடைத்த பரிசு:cry:
வாசனிடம் வந்தாச்சு இனி அவன் பார்த்துக்குவான்...:cool:
வாசுகி குழந்தையை தன்னுடைய குழந்தையாகவே வளர்ப்பாள்(y)
 

RajiChele

Well-Known Member
Ipdi oru twist ah nan ethir pakala mila akka!!

Nan ammu than Vasu oda Amma nu solivinganu ninachen!!! But this is unexpected!! Madhu is selfish fellow!!!
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் கல்யாணத்தை ஒரு குறையுமில்லாமல் நல்லா செஞ்சு வைத்ததில் ஸ்ரீவத்ஸன் அண்ணன் ஸ்ரீநிவாசனிடம் பாசம் காட்டி சேர்ந்தாச்சு
பொண்டாட்டி துரோகம் செஞ்சதில் இப்போ ஸ்ரீராமும் அண்ணனுடன் சேர்ந்தாச்சு
நித்யா எப்பவுமே ஸ்ரீநியுடன் குளோஸ்தான்
இனி மிச்சமிருப்பது சத்யாதான்
அவள் எப்போ திருந்தி வாசன் அண்ணனை புரிந்து கொள்வாளோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top