நன்றி டியர்Vasuki is great
நன்றி டியர்Vasuki is great
நன்றி டியர்ஸ்ரீ ராம் வாழ்க்கை இத்தனை
மோசமாக முடிந்தது
குழந்தை விசயம்
வாசுகி அதிரடி
அருமை
நன்றி டியர்Nice Twist .
வாசுகியும் சித்தி என்ற ஒருத்தி கிட்ட வளர்ந்தவ சோ வாசுகியும் ஒரு குழந்தையை வளர்த்தா நல்லா இருக்கும்னுதான் இந்த ட்விஸ்ட்மது குணம் சரியில்லைனு பணப்பேய்,தில்லாலங்கடின்னு யூகம் இருந்தது ஆனால் குழந்தை யாருக்குப் பிறந்ததுன்னு தெரியாதுன்னு சொல்ற இவள் உயிர் வாழவே தகுதி இல்லை....
Sriராம்க்கு அண்ணனை ஏமாற்றியதற்கு கிடைத்த பரிசு
வாசனிடம் வந்தாச்சு இனி அவன் பார்த்துக்குவான்...
வாசுகி குழந்தையை தன்னுடைய குழந்தையாகவே வளர்ப்பாள்
eeeeee.......twist ah expect pannina... eppadi anu kunda potta enna panradhu @mila sis
unexpected twist.. and vasuki super... but reality la konjam kastam dhan..
நன்றி டியர்Nice update
நன்றி டியர்Nice
கதைல இப்படியொரு டர்னிங் பாயிண்ட் வைக்கணும்னு நான் கூட நினைக்கல. அப்போ அப்போ தோணுறதுதான்.Ipdi oru twist ah nan ethir pakala mila akka!!
Nan ammu than Vasu oda Amma nu solivinganu ninachen!!! But this is unexpected!! Madhu is selfish fellow!!!
நன்றி டியர்Nice
அது இந்த ஜென்மத்துல நடக்குமான்னு தெரியலையே!அவன் கல்யாணத்தை ஒரு குறையுமில்லாமல் நல்லா செஞ்சு வைத்ததில் ஸ்ரீவத்ஸன் அண்ணன் ஸ்ரீநிவாசனிடம் பாசம் காட்டி சேர்ந்தாச்சு
பொண்டாட்டி துரோகம் செஞ்சதில் இப்போ ஸ்ரீராமும் அண்ணனுடன் சேர்ந்தாச்சு
நித்யா எப்பவுமே ஸ்ரீநியுடன் குளோஸ்தான்
இனி மிச்சமிருப்பது சத்யாதான்
அவள் எப்போ திருந்தி வாசன் அண்ணனை புரிந்து கொள்வாளோ?