Suvitha's Kanavu Kai Sernthathu 17

Advertisement

Suvitha

Well-Known Member
வண்டி ஓட்ட கத்துத்தற சீன் க்யூட்:love:. கலெக்டர் ஊருக்கு வந்து கசமுசா ஆகி ஹார்மோன் ப்ராப்ளம் வருமா?:giggle: பாவம் அந்த அளவுக்கு மிரண்டு போயிட்டார்:LOL:. குமரனுக்கு என்ன ஆச்சு?:oops: மிக்ஸட் பீல் சுவி:love:(y)
ஹஹஹ... கலெக்டரோட அனுபவம் அப்படி நீல்ஸ் ;)
குமரனுக்கு என்னாச்சு ன்னு அடுத்த பதிவில் சொல்லிடுவேன் பா..
நன்றி :love:
 

Durga Elango

Well-Known Member
சூப்பர். கனவு கை சேரும். வாழ்த்துக்கள் பரணி. குமரன் க்கு அது பவி என்று தெரியல நம்புற மாதிரி இல்லை. என்ன செஞ்சான் கல்லூரி ல
 

தரணி

Well-Known Member
முன் கோவ முத்தையா என்ன செய்தீங்க காலேஜ்யில்...... நந்து உன்னோட ஆர்வகோளாறுக்கு ஒரு அளவே இல்லையா அவனை முதலே சொல்லி இருக்கணும் அத விட்டு அமைதியா இருந்தா எப்படி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top