பாரதிப்பிரியன்
Well-Known Member
ஐயையோ... இது மிகப்பெரிய தவறு. உடனே சரி செய்து விடுகின்றேன் சகோதரி
சரி செய்துவிட்டேன். மன்னிக்கவும்ஒரு சிறு தவறு, பாரதி தம்பி
விஷயத்தை பகிர என்பதற்கு பதிலாக விஷத்தை பகிர ன்னு வந்திருக்கு
அர்த்தம் அனர்த்தமாகி விட்டது
தங்களின் பாராட்டுதலுக்கும், அன்புக்கும் நன்றி சகோதரிArumai.ullarntha vaarththai korvaighal,vali niraintha mathughalukku oru aaruthal. Alaghu.
தங்களின் ஆதரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரிஅருமை....மேயர் சிலிர்க்க வைக்கும் கடிதம்
இரண்டாம் பாகம் படிக்கவில்லையா சகோதரி?தங்களின் ஆதரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோதரி
மிக்க நன்றி சகோதரிNice ...