நன்றி ப்பா
சிக் எல்லா பக்கமும் close பண்ணிட்டே வர்ற ஓகே இல்லைனா தூக்குற அளவுக்கு......
அடேய் ரெண்டு பேரும் பேசி பேசி விசயத்தை சொல்லாமலேயே விட்டுட்டீங்களே.......
எங்களை பார்த்தால் எப்படி இருக்கு........ நிஷாக்கு புரிஞ்சுடுச்சு 1 + 1 = 2 னு......
இந்த லவர் பாய் ஜீ ஒரு அவசரக்குடுக்கை...... வேஸ்ட்........
நிஷா கண்ணை காட்டுறா...... படிக்க தெரியலை....
சிக்கந்தர் ஜாமூனுக்கு கண்ணை காட்டுறான்....... அது கண்ணுக்கு தெரியலை.......
அக்கா பொண்ணு டென்ஷனிலேயே இருக்கிறா கிளாஸ் க்கு போகலை பேசுற இடத்துக்கு வந்துட்டா....... கூட்டி கழிச்சு கணக்கு போட தெரியலை.....
சாப்பிடாதது மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது.....
சோறு முக்கியம்
எப்படி தான் அந்த கார் லான்ச் பண்ணுவானோ இந்த மக்கு ஜீ......
நன்றி ப்பாஅருமையான பதிவு சுசிலாஜீ.சிக்கந்தர் ,ஜாமூனை பற்றி பேசுகிறான் என நிஷாவுக்கு புரிந்து விட்டது.
பொண்ண கொடுக்கலைன்னா தூக்கிடுவோம்னு சொல்ற கிஷோர்,அக்கா மகளை தான் சிக்கந்தர் விரும்புறேன்னு சொன்னா என்ன சொல்வானோ.
நன்றி ப்பாnyc epiii...
நன்றி ப்பா
நன்றி ப்பாSuper ud viji ma!!
Seriyana edathula mudichutingale!!! Ipo Ji ena soluvaro???
நன்றி ப்பாThookiralaama
நன்றி ப்பாSuper sis
நன்றி ப்பாNice update
நன்றி ப்பாஇங்க வந்து.எதுக்கு பிரேக் போட்டுடீங்க.... அட ராமா கிஷோர் கொஞ்சம் நிஷாவை பாரு பா.... அவளும் எத்தனை நேரம் தான் ஜாடை காட்டுவா