agal
Active Member
ஹாய் மக்களே !!!
காதலுக்கு என்ன வயது?! - இது தான் நான் எழுத போற கதையோட பெயர்.இது என்னோட கன்னி முயற்சி அதாவது முதல் கதை.எல்லாரும் எனக்கு ஆதரவு தந்து என்கரேஜ் பண்ணுவீங்க நம்புறேன்.இன்னைக்கு நைட் முதல் பதிவோட சந்திக்கிறேன்.
எனக்கு இடம் அமைத்து கொடுத்த அட்மினிற்கு என்னோட நன்றிகள்.
தலைப்பு - காதலுக்கு என்ன வயது?!
ஹீரோ - செழியன்
ஹீரோயின் - ஆராதனா
தலைப்புலேயே கதையோட சாராம்சம் கொஞ்சம் புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன்.மற்றவை கதையின் போக்கில் பாக்கலாம்.
பை மக்களே !!!