banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாஅது எப்படி தொண்டையில் மாட்டிக்
கொண்டு அங்கேயே ஜூஸ் நிற்கும்?
தண்ணீர் போல திரவம்தானே...
shock-la thondai adaichukicham
adutha epila purai aerum banuma (oru vaaram angaiyae nikattum)
adhu varaikkum konjam poruthukonga
paatu selection super dear
aenoe padikara ungallum create panina enakkum patiya pidikavae mataengudhu.
poena paati pogattum...
ஆனால் கண்ணன் வரும் பொழுது கார்த்திக் சுதாவை ஏன் வெளியே அனுப்பினான்? -- aduthava purusha parthu ava azha koodadhillaiya
plus innum indha epi-la ava karthi wife-nu dhanae ninaichutu irupeenga... so avan wife-a avan anuparan (please othukonga banuma.... 'nan ava karthiya marriage pani irupanu nambavae illa'-nu solli ennai muzhika vidadeenga )
ஆனால் தன்னை உயிருடன் உணர்வுடன் நடமாட வைத்த பிருந்தாவின் வளைகாப்பும் கண்ணனுக்கும் முக்கியம்தானே ---> aamaa aamaa... avan dhan solranae AVAN FAMILY function-u
ஒரு வாரம் அந்த ஜூஸ் அங்கேயே நிற்கணுமா?
அடுத்த அப்டேட்ல சுதாவுக்கு பொறையேறணுமா?
எவ்வளவு ஒரு நல்ல எண்ணம்
உங்களுக்கு?
அந்த அழகான பாடல் இன்னும் பாக்கி
இருக்கு
இங்கே போட முடியலை
அப்புறம் தனியாக போடுவேன்,
ஷோபா டியர்
ஹா ஹா ஹா
இன்னொருத்தியின் கணவனா? யாரு? அஷோக் கண்ணனா?
எப்பவுமே அஷோக் கண்ணன்தான்
சுதாவின் கணவன்
சுதா மட்டும்தான் கண்ணனின்
one and ஒன்லி ஒரே மனைவி-ன்னு
நான்தான் ஆரம்பத்தில் இருந்தே
சொல்றேனே
ஹா ஹா ஹா
இது அசைக்க முடியாத உண்மைன்னு
இந்த அழகிய நாவல் எழுதிய உங்களுக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
என்னைய அடிச்சுக் கேட்டாலும் சரி
மிரட்டிக் கேட்டாலும் சரி
சுதாவுக்கு கண்ணன்தான்
கண்ணனுக்கு சுதாதான்
உங்க பிஞ்சு நெஞ்சைக் கேளுங்கள்
அதுவும் இதைத்தான் சொல்லும்
ஹா ஹா ஹா
அடுத்த முக்கால் செஞ்சுரி அப்டேட்-ல கார்த்திக்கின் மனைவி சுதா இல்லை
இல்லவே இல்லை லிண்டான்னு சொல்லிட்டீங்க
ஹா ஹா ஹா
பிருந்தாவின் வளைகாப்பு கண்ணனின் பேமிலி பங்க்க்ஷன்தானே
இருக்கட்டுமே அதனால என்ன
அடுத்த 76th அப்டேட் ல பிருந்தா ஜீவனின் மனைவின்னு சொல்லப் போறீங்க
அதற்காக திங்கள்கிழமை காலை முதல் ஆவலுடன் வெயிட்டிங், ஷோபா டியர்
இதுக்கு முன்னாடி உங்களுக்கு இன்னும் இரண்டு ரிப்ளைஸ் பாக்கி இருக்கு
75-க்கு ரிப்ளை பண்ணிட்டு அப்புறம்தான்
அந்த இரண்டு ரிப்ளை எழுதணும்
கொஞ்சம் வெயிட் கரோ ஜி
Last edited: