E3 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
இதைத்தான், நானும் கேட்டேன், மங்கா டியர்
எல்லோரும் என்னைத் திட்டு, திட்டு-ன்னு திட்டுறாங்க, மங்கா செல்லம்
நீங்களே, இந்த நியாயத்தைக் கேளுங்க, மங்கா டியர்
ஹ்ம்ம்.......... ஹ்ம்ம்........ ஹ்ம்ம்...................

amma neenga dear podama ketinga
athan thitinanga
 

banumathi jayaraman

Well-Known Member
பானு, அவ போட்டதுக்கு அப்புறம் பாருங்க...
நீங்களே ஏன் இப்படின்னு வருத்தப்படுவீங்க...
அந்த பாட்ட எப்போ கேட்டாலும் இவ ஞாபகம் தான் வரும்...
ஹேமா வ கேளுங்க..
அலறி ஓடுவாள்
இருக்கட்டும், தங்கமலர் டியர்
Our Special Sweetest செல்ல மீரா டியர் தானே
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா .........ஹா.......பானு சிரிப்பு காட்டாதீங்க.
கவிதை யா..........
smiley பொம்மையை எடிட் பண்ணி போட்டேன்..அதான்
நோ, நோ, பொன்ஸ் டியர்
சிரிப்பு அல்ல, உண்மையாகவே, உங்களோட கவிதை, செம அழகு, பொன்ஸ் செல்லம்
நீங்கள் வேண்டுமானால் இன்னொரு முறை படித்துப்பாருங்கள், பொன்ஸ் டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இது, எதுக்கு, பொன்ஸ் டியர்?
அப்போ நானு, பொன்ஸ் டியர்?
கவிதாயினிகளை பாராட்ட வார்த்தைகள் தேடுவதில்.கஷ்டப்படுபவர்களில் ...உமா முதல், மலர் இரண்டு, நான் மூன்று, நீங்கள் நாலு...டியர்..முன்னாலே போனால் பின்னால் வநதிடுவீங்கள்ல்ல....நீங்க...நாம ப்ரண்ட்ஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
Amma intha dear chellam and so illama comment partha
shock ayitom

thitunga
aana adai mozhi oda thitunga
engalai kuda
athuve ammakku azhagu
Manimegalai said:
அப்பாடி ஒரு வலியா நிறைய செல்லம் சொல்ல வச்சிட்டேன் பானுமாவ.
மீ ஹாப்பி.
Me too happy

ஹா ஹா ஹா​
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதைத்தான், நானும் கேட்டேன், மங்கா டியர்
எல்லோரும் என்னைத் திட்டு, திட்டு-ன்னு திட்டுறாங்க, மங்கா செல்லம்
நீங்களே, இந்த நியாயத்தைக் கேளுங்க, மங்கா டியர்
ஹ்ம்ம்.......... ஹ்ம்ம்........ ஹ்ம்ம்...................
யாருப்பா ..பானுவை திட்டுறது....கி....கி....பானு டியர் ஒரு மம்னு வார்த்தைசொல்லுங்க ....போதும்....

ஆனால்பானு டியர்...நீங்கள் செல்லம் போடாமல் திட்டக்கூடாது ...ஓகே...
 

Attachments

  • IMG-20170308-WA0002.jpg
    IMG-20170308-WA0002.jpg
    60.3 KB · Views: 5

banumathi jayaraman

Well-Known Member
யாருப்பா ..பானுவை திட்டுறது....கி....கி....பானு டியர் ஒரு மம்னு வார்த்தைசொல்லுங்க ....போதும்....

ஆனால்பானு டியர்...நீங்கள் செல்லம் போடாமல் திட்டக்கூடாது ...ஓகே...
டபுள் ஓகே, பொன்ஸ் டியர்
But மம்-ன்னா என்னா, பொன்ஸ் செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top