Shobana selvarani
Well-Known Member
Very nice... Jathi maruthu ennum irumba ilaga vaika ennanamo try panna mudiyala.. Ipa paaru ne gift vangirukanu evlo santhosam... Ivlo naal ithu teriama pochae...
படிக்கும் போது 2 டீ masters தான் நியாபகம் வந்தாங்க apart from Marudhu......Tea master ah ethula kothuvidura. Engayo poittama.......
Thank you so much, காமேஸ்வரி டியர்Banu ma sema ya kuduthimga comment, song um super
பாதாம் ஹல்வாதானே?மல்லிக்கிட்ட ரசகுல்லா எல்லாம் எதிர்பார்க்க கூடாது.. அவங்க அல்வா கொடுக்குறதுல்ல எக்ஸ்பெர்ட்..
அப்ப பானுமா எனக்கும் ஒரு பார்சல்...பாதாம் ஹல்வாதானே?
அப்போச் செரி
எனக்கு ரொம்பவும் பிடித்த ஸ்வீட்
அடிக்கடி செய்வேன், சிந்து டியர்
ஓகே அட்ரஸ் சொல்லுங்கஅப்ப பானுமா எனக்கும் ஒரு பார்சல்...