banumathi jayaraman Well-Known Member Oct 11, 2019 #3 மிகவும் அருமையான பதிவு, கிரிஜாசண்முகம் டியர் Last edited: Oct 11, 2019
banumathi jayaraman Well-Known Member Oct 11, 2019 #9 ஹே தன்னோட குடும்ப வாரிசு வரப் போகுதுன்னு பார்வதி மேல சுந்தரம் பாசம் காட்டுறாரே ஆனா இதுவும் நல்லாத்தானிருக்கு, கிரிஜா டியர் அடப்பாவி ஆசையா பைக் ஓட்டுனதுக்கு பொண்டாட்டியை இப்படி உன் மாமனாரிடம் மாட்டி விட்டுட்டியே, ரகுப் பையா Last edited: Oct 11, 2019
ஹே தன்னோட குடும்ப வாரிசு வரப் போகுதுன்னு பார்வதி மேல சுந்தரம் பாசம் காட்டுறாரே ஆனா இதுவும் நல்லாத்தானிருக்கு, கிரிஜா டியர் அடப்பாவி ஆசையா பைக் ஓட்டுனதுக்கு பொண்டாட்டியை இப்படி உன் மாமனாரிடம் மாட்டி விட்டுட்டியே, ரகுப் பையா