thx dearWow.. nice dear..shown ammu as a strong person.....
thx dearWow.. nice dear..shown ammu as a strong person.....
என்ன நடந்தாலும் என் மனைவி என்னைவிடமாட்டாள் என்ற நிம்மதி......
அதே நிம்மதியை அவளுக்கு கொடுத்தேனா????
கேள்விகள் எல்லாம் நச்......
புரிதல் உணர்தல் இதெல்லாம் இருந்தால் மட்டுமே அடுத்தவங்க சொல்றது காதில் ஏறாது......
நிறைய வீடுகளில் சொல்லி கொடுப்பதே அளவோடு வச்சிக்கோ...... இல்லை உனக்கு அடங்கமாட்டா.......
இந்த கண்ணோட்டத்தோடு பொண்டாட்டியை எத்தனை வருஷம் பார்த்தாலும் அடங்காதவளா தான் தெரிவாள்.......
பெண்களுக்கு இருக்கும் அந்த நுட்பமான உணர்வு ஆண்களுக்கு இல்லையோ???
பலநேரம் அபாண்டமா பழிவந்துடுது.....
இல்லைனு உணர்ந்தாலும் சொல்லி கொடுக்கப்பட்ட பாடம் ஒத்துக்கொள்ளவிடாது......
அம்மு செம......
அர்ஜுனுக்கு தேவை தான்......
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
thx dearசூப்பர்
thanks dearsuper sis
thx for ur comment dearammu keta ovoru kelvium super. santhegapatu pesumbothu pesiyachu ipa keka mudiyalaya unala avaluku epadi valichirukum..
thx dearSuper
neenga dhaana idhu... neengalae wow-a...
நிறைய வீடுகளில் சொல்லி கொடுப்பதே அளவோடு வச்சிக்கோ...... இல்லை உனக்கு அடங்கமாட்டா.......> என் ஃப்ரெண்டுக்கு லவ் மேரேஜ்.. ana marriage-ku aparam avar ava kitta ozungavae paesa maatar. vaenunae avoid panuvaar. importance irukaadhu avalukku... aparam dhan matter therijudhu - ava maamiyar magan kitta indha mandhiram dhaan odhi vitirukkanga. avarae sonnadhu!!
idhula yaara enna solla? காதலிக்கும் போது அம்மா கண்ணுக்கு தெரியல.. கல்யாணம் ஆன பிறகு மனைவி தெரியல...
நீங்க சொல்லரது வீட்டுக்கு வீடு வாசபடி ரேஞ்சுக்கு இப்போ எல்லாம் ரொம்ப common aagidhuchu