E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
தல ...நாம பின்னே போனாலும் ஒரே அட்டெம்ட்ல உன் பிட்பாடத்தை வைச்சு டிவின்ஸ கொடுத்து பத்து வ
பீட் பண்ணலாம் தல:p:D:p:p
ஒத்த முத்தத்துக்கே இங்க வழிய காணோம்?...
போங்கப்பா உமா... நீங்க வேற....
TRIPLS கொடுத்து ..முரளி, ஜெகனையும் தோற்கடிக்கட்டும் :p:D
இந்தம்மா அவங்களுக்கும் மேல...

எப்படி இரண்டு பேருக்கும் நடுவுல எல்லாம் சரியாகும்னு பீதியா இருக்கு....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒத்த முத்தத்துக்கே இங்க வழிய காணோம்?...
போங்கப்பா உமா... நீங்க வேற....

இந்தம்மா அவங்களுக்கும் மேல...

எப்படி இரண்டு பேருக்கும் நடுவுல எல்லாம் சரியாகும்னு பீதியா இருக்கு....
அது அவன் கவலை ..உனக்கென்ன ..
தல ..இன்னும் இறங்கி செய்வார்.
அவ கிறங்கி போவாள் ...
 

ThangaMalar

Well-Known Member
வக்கீல் அதுக்கெல்லாம் லாயக்கு படமாட்டான் னு சொன்னேன். .பார்த்தா கையில் 9 மாத பேபி:eek:
எவ்வளவு பெரிய தவறு செய்து இரண்டு வருடம்
பொறுமையா இருந்து பொண்டாட்டி மனச ஜெயிச்சு இருக்கான். .கிரேட் பத்து. .
அந்த flash back வரும்போது தானே நிலவரம் தெரியும்?
கால்ல விழுந்தானோ, கார்ல விழுந்தானோ....
 

Hema27

Well-Known Member
வக்கீல் அதுக்கெல்லாம் லாயக்கு படமாட்டான் னு சொன்னேன். .பார்த்தா கையில் 9 மாத பேபி:eek:
எவ்வளவு பெரிய தவறு செய்து இரண்டு வருடம்
பொறுமையா இருந்து பொண்டாட்டி மனச ஜெயிச்சு இருக்கான். .கிரேட் பத்து. ...

தல ...நாம பின்னே போனாலும் ஒரே அட்டெம்ட்ல உன் பிட்பாடத்தை வைச்சு டிவின்ஸ கொடுத்து பத்து வ
பீட் பண்ணலாம் தல:p:D:p:p
TRIPLS கொடுத்து ..முரளி, ஜெகனையும் தோற்கடிக்கட்டும் :p:D
Idhu ellam ungaluku overaaa illai...
Approval ee kedaikalai...adhukulla plot pottu, veedu katti, sales ku yosikireengale
 

umamanoj64

Well-Known Member
TRIPLS கொடுத்து ..முரளி, ஜெகனையும் தோற்கடிக்கட்டும் :p:D
ஐய்யோ ...வேண்டாம் பொன்ஸ். .
விட்டா அவ நான் புள்ள பொறக்கிற மெஷினா னு கேட்டாலும் கேட்பா. .சண்டிகுதிரை:D...
இட்லி மாவுக்கு ஆட்டற மாதிரி இல்ல அவன ஆட்றா:p
 

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
இவ்வளவு சீக்கிரம் எப்பி தந்ததுக்கு நன்றிகள்:)
வர்ஷி பார்த்தா தைரியமாகவும் தெரியுது ...
கோழையாக அழவும் செய்றா....அதை ஈஸ்கிட்ட மறைக்கலை...தலைய வேறா நினைக்கலை...அந்த வகையில் மகிழ்ச்சி:)
உண்மையாவே தல பார்த்தா எங்களுக்கு பாவமா இருக்கு...:( மண்ணிக்க தெரிந்தவன் மனுசன்...ஏதோ வசனம் கமல் படத்துல சொல்வாரு...அது வர்ஷிக்கு ரொம்ப கடினம்.. தல மேல கோபப்படுவதற்கு நியாயமான காரணங்கள் வரும் எப்பிகளில் நீங்க சொல்வீங்க;)
ஆனால் முரளிகிட்ட கோப படுவதில் நியாயம் இல்லை...ரஞ்சனி பத்து எப்படி சேர்ந்தாங்க...குழந்தையோட மகிழ்ச்சியா வாழ்றாங்க:)
இவ்வளவு அழகான குடும்பத்தை புரிஞ்சுக்காம இருக்கிறத அவளும் உணருகிறாள்...எப்பத்தான் உணருவாள்....தான் அமெரிக்காவில் இருந்தபோது இதுக்காகவே அவ டாக்டர்கிட்ட ஒரு கவுன்சிலிங் போய் இருக்கலாம்....(சொல்ல முடியாது போய் இருப்பா);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top