ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்.... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க..... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.....
Surya mothama sree kita vilunthutan!!!!!!!
Harish & family superrrr
Sree & subha are cute & innocent
ha ha apatha ku nala venum!!! intha kishore ena vilangatha iluka poranu terilaye????????
உங்க கதையில் வர
அப்பத்தா எல்லாம் நல்லவங்களா இருப்பாங்க.
இதுல இப்படி வில்லியா இருக்காங்களே?
வசதியான குடும்பம்னு ஈசியாக தெரியாதா...
இந்த பிள்ளைங்க
இவ்ளோ அப்பிராணியா
இருக்காங்க.
தன் வினை தன்னைச் சுடும்
பேத்திகள் செய்த வினை பாட்டி
காமாட்சிக்கு கால் ஒடிந்தது
இதுக்குத்தான் பிள்ளைகளுக்கு
எப்பவும் நல்லது மட்டுமே
சொல்லித் தரணும், காமாட்சி