maheswariravi Writers Team Tamil Novel Writer Aug 2, 2019 #1 Mazhaichaaralaai Ennullae Nee 5 1 Mazhaichaaralaai Ennullae Nee 5 2 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
Mazhaichaaralaai Ennullae Nee 5 1 Mazhaichaaralaai Ennullae Nee 5 2 ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க.... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
banumathi jayaraman Well-Known Member Aug 2, 2019 #3 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரிரவி டியர் Last edited: Aug 2, 2019
banumathi jayaraman Well-Known Member Aug 2, 2019 #5 பரவாயில்லையே சின்ன மாப்பிள்ளை ஹரிஷ் ரொம்பவும் நல்லவனா இருக்கானே தங்கச்சி சுபாவை ரொம்பவே விரும்புறான் மறுவீட்டுக்கு வந்தவன் இஷ்டமாக மனைவியுடன் தங்கிட்டான் இவனைப் பார்த்து கொஞ்சம் நீயி கத்துக்கோ, சூர்யா பரவாயில்லை ஸ்ரீநிதி, சுபஸ்ரீ இருவரையும் கல்யாணம் செஞ்ச இரண்டு மாப்பிள்ளைகளுமே நகை வேண்டாம்-ங்கிறாங்க நல்ல பிள்ளைங்க ஸ்ரீயின் தாத்தாவுக்கு நிம்மதியைக் கொடுத்துட்டாங்க Last edited: Aug 3, 2019
பரவாயில்லையே சின்ன மாப்பிள்ளை ஹரிஷ் ரொம்பவும் நல்லவனா இருக்கானே தங்கச்சி சுபாவை ரொம்பவே விரும்புறான் மறுவீட்டுக்கு வந்தவன் இஷ்டமாக மனைவியுடன் தங்கிட்டான் இவனைப் பார்த்து கொஞ்சம் நீயி கத்துக்கோ, சூர்யா பரவாயில்லை ஸ்ரீநிதி, சுபஸ்ரீ இருவரையும் கல்யாணம் செஞ்ச இரண்டு மாப்பிள்ளைகளுமே நகை வேண்டாம்-ங்கிறாங்க நல்ல பிள்ளைங்க ஸ்ரீயின் தாத்தாவுக்கு நிம்மதியைக் கொடுத்துட்டாங்க
mila Writers Team Tamil Novel Writer Aug 2, 2019 #9 harish so cute pa நீ. mahesh sis harish suba kum photo podunga surya and sri கை தட்டித்தட்டி அழைத்தாளே என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே lovely epi Last edited: Aug 2, 2019
harish so cute pa நீ. mahesh sis harish suba kum photo podunga surya and sri கை தட்டித்தட்டி அழைத்தாளே என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே அந்தத் தேங்குயிலே lovely epi
J Janavi Well-Known Member Aug 2, 2019 #10 அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறிகிட்டே வரார் சூர்யா....தங்கத்துக்கு தங்கம் எதுக்கு...super... nice ud sis...
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறிகிட்டே வரார் சூர்யா....தங்கத்துக்கு தங்கம் எதுக்கு...super... nice ud sis...