ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Very nice update Mahes dear.
ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்Very nice update Mahes dear.
நாங்க உங்களை ஹீரோயின் சொன்னாலும் நீங்களே 'நான் ஒரு காமெடி பீஸுன்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து மாட்டிப்பீங்கஹாஹாஹாஹா... ஏன் சிஸ் இந்த கொலைவெறி...சொல்றதுதான் சொல்றிக ஒரு ஹூரோ.... இல்ல ஹூரோயின்னு சொல்லக்கூடாது.... அப்பத்தாவ போய் என் ரோல்மாடல்னு சொல்லிப்புட்டிக போங்க இனி என்கதையில அப்பத்தா கேரக்டர சேர்க்க கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வர வைச்சிருவிங்க போல... எப்படி பால் போட்டாலும் கேட்சி பிடிக்கக்கூடாது டியர்.... இருந்தாலும் நமக்கு புடிச்ச கேரக்டரை உள்ள கொண்டு வற்ரதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான் சிஸ்... கோலத்தைவிட நம்ம கனி ரொம்ப கலர்புல்லா இருக்காளோ என்னவோ அதான் பய லுக்கை அங்க விடுறான் மகிழ்ச்சி சிஸ் வெரி நைஸ் கமெண்ட்ஸ்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஆத்தி என்ன சிஸ் என் மனச இப்புடி கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கிங்கநாங்க உங்களை ஹீரோயின் சொன்னாலும் நீங்களே 'நான் ஒரு காமெடி பீஸுன்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்து மாட்டிப்பீங்க
அப்புறம் எதுக்கு தேவையில்லாத வேலைன்னுதான்
இவனுக தேவையில்லாத வேலையை பார்க்கிறானுகமுறை பொண்ணைவிட்டுட்டு வீட்டுக்கு வந்த பொண்ணை சைட் அடிக்கிறது என்னப்பா இது
நன்றிப்பாNice
மாட்டிக்கிட்டான்.... மாட்டிக்கிட்டான்.... டியர்Pochuda thurai payya sikkitta pola.....