விஷ்வதீராந சொல்லுங்க ஏத்துக்கிறேன். இந்த முகுந்தன் பயல நம்பாதீங்க, ஏதோ வேலையா வெளிய போயிட்டு வந்தவன் வீட்டுல என்ன சொல்லி தப்பிக்கணும்னு பிளான் பண்ணி வாங்கிட்டு வந்திருப்பான்.
நம்ம முகுந்து செல்லத்துக்குஹா... ஹா... ஹா...........
நான் எதுக்கு முகுந்தனை
நம்பப் போறேன், மிலா டியர்?
Nice teaser
hehe அப்போ என்ன நம்புங்கமுகுந்து செல்லத்துக்கு லவ் வராது
பிங்கியை கரெக்ட் பண்ண
இவன் அதுக்கு சரிப்பட்டு
வர மாட்டான்னு நம்புவதற்கு
நான் என்ன இனா வானாவா?
அண்ணன் தம்பி இவங்க
இரண்டு பேரையுமே நான்
நம்ப மாட்டேன், பஸ்மிலா டியர்
உங்களைத்தானே?hehe அப்போ என்ன நம்புங்க
கேக்குற விதத்துலயே தெரியுது நம்ம மேல உள்ள நம்பிக்கையின் அளவு.உங்களைத்தானே?
கேக்குற விதத்துலயே தெரியுது நம்ம மேல உள்ள நம்பிக்கையின் அளவு.