banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாதீரன்ஸ் கண்ணமறச்சி பணத்த ஆட்டைய போடலாம்னு பாத்தா இப்படி சொல்லிபுட்டிகளே!
போலீஸ்காரன் வீட்டு
விசேஷத்திலேயே பணத்தை
ஆட்டைய போடப் பார்க்குறீங்களே,
மிலா டியர்?
ஹா ஹா ஹாதீரன்ஸ் கண்ணமறச்சி பணத்த ஆட்டைய போடலாம்னு பாத்தா இப்படி சொல்லிபுட்டிகளே!
கல்யாண busy ல என் மேல கவனம் இருக்குமா?ஹா ஹா ஹா
போலீஸ்காரன் வீட்டு
விசேஷத்திலேயே பணத்தை
ஆட்டைய போடப் பார்க்குறீங்களே,
மிலா டியர்?
விஷ்வதீரனாவது அவனோடகல்யாண busy ல என் மேல கவனம் இருக்குமா?
அட நீங்க சொல்றது correct tu அவன pinki ya வச்சி off பண்ணலாம்விஷ்வதீரனாவது அவனோட
ஆசைப் பொஞ்சாதி ஆரூ
பேபியை சைட் அடிச்சுக்கிட்டு
ஜொள்ளான ஜொள்ளு விட்டுட்டு
மண்டபத்தை கழுவி ஊத்துவான்
ஆனால் நீங்களே படைச்ச
உங்களுடைய தீரமுகுந்தனுக்கு
முதுகிலும் கண்ணு இருக்குமே
எப்பேர்பட்டவனா இருந்தாலும்
முகுந்தனிடமிருந்து தப்பிக்க
முடியாது
என்ன பண்ணுவீங்க,
பஸ்மிலா டியர்?