E69 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆமா ரதி டியர் பூவி சொல்றது சரி. அதனால :cool::cool:ல இருங்கப்பா.
தும்மல் தான;) தும்மல் போடும் போது உங்க Eyes இப்படிதான் Role ஆகுமா உமா!!? நான் பார்த்ததே இல்லப்பா:p:D:D
ஓடி வந்திங்க ஓகே...ஆனா ஏன் மலர் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க...பாவம் சின்ன பிள்ளைய விட்ருங்க...
கடல் ஷாம்புவை விட்டுவிட்டீர்களே!
என்னடா பொழுது போச்சே,ஒன்னும் ஆகலயேனு நினைச்சேன்...;):p:D
அட ராமா ........:oops::oops::oops:
ThangaMalar said:
 :(o_O என்ன வச்சி காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே.. :confused::rolleyes:
அய்யோ... அய்யோ... பச்சபுள்ளையா இருக்கீங்கனே G F:p:D:D
பிச்சிபுடுவேன் பிச்சி... :oops:
ஹா ஹா ஹய்யோ முடியலையே என்னருமை தோழிகளே​
ஹா ஹா முடியலையே என்னருமை அன்சா தாஸ் டியர் @ அன்னு டியர், ஹேமா டியர், சுந்தரம்உமா டியர் and தங்கமலர் டியர்,​
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவங்களுக்கு கோபம்
herbal peru சொல்லலைன்னு
நான் சொல்லறேன்
himalya, pathanjali, biotique,sanotic, etc
oh.. appo shampoo peru kekalaya GF
GF nijama sollunga neenga shampoo peru thane ketinga
ஹா ஹா ஹய்யோ முடியலையே என்னருமை தோழி
ஹா ஹா, Semao டியர் ஆமா உங்களோட நிஜப்பெயர் என்ன Semao டியர்?​
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய் சூப்பர் name, மீரா கார்த்திக் டியர்
குட்டி பொண்ணு யாரு pa?
நீங்களா?
அல்லது உங்க ஜூனியரா Meera Karthick dear?
ஹய்யோ எப்படி இங்க்-ஐ மேலே கொட்டி இருக்கிறாள்
செம வாலு போல
very cute baby pa
 
Last edited:
S

semao

Guest
ஹேய் சூப்பர் name, மீரா கார்த்திக் டியர்
குட்டி பொண்ணு யாரு pa?
நீங்களா?
அல்லது உங்க ஜூனியரா Meera Karthick dear?
ஹய்யோ எப்படி இங்க்-ஐ மேலே கொட்டி இருக்கிறாள்
செம வாலு போல
very cute baby pa

she is my daughter kavya
this pic took at her age of 2 and half yr old
she is enjoying holi with colors
 

geethachandar

Active Member
காலை வணக்கம் MIL of MM fans.

UD போட்டிருந்தால் அடர்ந்த இருளிலும் விடாது பணி செய்திருப்போம்....

Pons...நீங்க எந்த கருத்த மிச்சம் வச்சிருகிங்க நான் புதுச சொல்ல...உங்க msg discussion எல்லா ம் படிச்சு முடிக்கவே mid nite அய்டுது....
 

Ansadoss

Well-Known Member
Pons...நீங்க எந்த கருத்த மிச்சம் வச்சிருகிங்க நான் புதுச சொல்ல...உங்க msg discussion எல்லா ம் படிச்சு முடிக்கவே mid nite அய்டுது....
Good evening and welcome Geethu:)
நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க?
 

banumathi jayaraman

Well-Known Member
Pons...நீங்க எந்த கருத்த மிச்சம் வச்சிருகிங்க நான் புதுச சொல்ல...உங்க msg discussion எல்லா ம் படிச்சு முடிக்கவே mid nite அய்டுது....
ஹேய் கீதாசந்தர் டியர் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை பா
comments messages எல்லாம் படிக்கவே நேரம் போதவில்லை பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top