@Joher Akka ungala pathu nanum detailed ah poten
தமிழ்நாடு மொத்தமும்
நம்ம ஊர் தான
நான் தஞ்சை இல்ல
ஆனால் பொன்னியின் செல்வன் படிச்சபிறகு தஞ்சையில் போய் வீடு எடுத்து தங்கனும்
தினமும் தஞ்சை கோவிலுக்கு போகனும்
இப்படி எல்லாம் ரொம்ப பேராசை இருந்துச்சு...
ஆனால் இப்ப சுவிஸ்சர்லாந்துல குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்..
எல்லாமே நிறைவேறாத கனவா போச்சு.
கல்லணை மேப் ல தஞ்சாவூர்தஞ்சை.... வீணை போமஸ்.... அந்த பெரிய கோவில்.... பிரகதீஸ்வரர்.... ப்பா... எவ்வளோ பெருசு.... பார்த்தா... கொஞ்சம் நடுங்கவே செய்யும்... அப்படி அந்த கோவிலில் எல்லாமே பிரம்மாண்டம்.... அந்த கோபுரத்தில் ஒரு வெள்ளைகாறரின் சிற்பம் இருக்கும்... நிறைய பேர் பார்த்திருப்பீங்க....
தஞ்சை கதம்பம்... அப்படி ஒரு வாசனை... இப்போல்லாம் இருக்கா தெரியலை... திருவையாறு தியாகராஜர் கோவில்.... பக்கத்தில்தான் மன்னார்குடி... அங்கிருக்கும் நவநீத கிஷ்ணர்.... பல்லக்கில் வரும் அழகே தனி... நடையழகு....
அம்மாபேட்டை அப்படின்னு பக்கத்தில் ஒரு ஊர்... முன்னாடியெல்லாம் பாய்... கல்யாணத்துக்கு பட்டு பாய் பண்ணுவாங்க அது பேமஸ்....
கல்லணை அது திருச்சியோ....
கதம்பம் னா கலர் கலரா எல்லா பூவும்இருக்குமே அதுவா க்காகல்லணை மேப் ல தஞ்சாவூர்
வருவாய் மாவடத்துல திருச்சி அகிட்டு sis..
தஞ்சை கதம்பம் சில இடங்களில் இப்போதும் கிடைக்கும்...
இப்போ பாய் பண்ணுறது பார்க்கவே முடியல sis...
hifi daஹாய் அக்கா.... எனக்குமே தஞ்சைல போய் இருக்கணும்... ராஜ ராஜர் கட்டி வெச்சிருக்க கோவில்ல தினம் தரிசனம் பண்ணனும்னு ஒரு பேராசை இருக்கு
4 பக்கம் கமெண்ட் da