banumathi jayaraman
Well-Known Member
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல (2)
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல (2)
உச்சி முதற்கொண்டு பாதம் வரை-இன்று
ஓடிடும் மின்னலை என்ன சொல்ல (2)
மிச்சம் இருப்பதை நாளை என்று (2)
நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன
சொல்ல (மெல்ல)
அத்திப் பழத்துக்கு மேலழகு-உந்தன்
ஆசை பழத்துக்கு உள்ளழகு (2)
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு (2)
உன்னைத் தழுவத் துடிக்கின்ற
பெண்ணழகு (மெல்ல)
தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள (2)
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல் (2)
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்
ஆடுகின்றாய்…….
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல (2)
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல (2)
உச்சி முதற்கொண்டு பாதம் வரை-இன்று
ஓடிடும் மின்னலை என்ன சொல்ல (2)
மிச்சம் இருப்பதை நாளை என்று (2)
நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன
சொல்ல (மெல்ல)
அத்திப் பழத்துக்கு மேலழகு-உந்தன்
ஆசை பழத்துக்கு உள்ளழகு (2)
தத்தித் தவிக்கின்ற பொன்னழகு (2)
உன்னைத் தழுவத் துடிக்கின்ற
பெண்ணழகு (மெல்ல)
தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேன் அருந்த மலர் மூடிக் கொள்ள (2)
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல் (2)
உள்ளத்தில் நீ இன்று ஆடுகின்றாய்
ஆடுகின்றாய்…….
மெல்ல மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
Last edited: