Joher
Well-Known Member
Its going to be eleven
Good nightttt
அந்த 6 மணிக்காரியா நீ?
Its going to be eleven
Good nightttt
ஏனோ அவனை பிடிக்கல.
மௌன சாமியார்..
எப்படித்தான் பேசாம
குப்பை கொட்டினாங்களோ
ரொம்ப கஷ்டம்.
துளசிதான் பிடிச்சுது..
ஹையோ! நானும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த பொண்ணு தானுங்கோ....
சின்ன வயசுல சித்தப்பா,பெரியப்பா பிள்ளைங்க கூட அடிக்கடி வட்டக்கோட்டைக்கு போய் இருக்கிறேன். அங்கே ஒரு வளைந்து நெளிந்து மேல் நோக்கி செல்லும் தென்னை மரம் பேமஸ்.
சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலும் எங்க ஊரிலிருந்து பக்கமே.So அங்கேயும் அடிக்கடி போன அனுபவம் உண்டு.
பத்மநாபபுரம் என் தோழியின் ஊர்.
அதனால என் தோழி வீட்டுக்கு போகும் போதெல்லாம் அரண்மனைக்கு அவங்க அப்பா கூட்டிட்டு போவாங்க.
என்னோட higher secondary school and college studies எல்லாம் நாகர்கோவிலில் தான்.
So என்னோட மற்றொரு தோழியோடு ஞாயிற்று கிழமை ஆனால் நாகராஜா கோவிலுக்கு சென்றுவருவோம். அங்கு ஞாயிற்று கிழமைகளில் தான் விஷேசம்.
அதுவும் இல்லாம நாம பேசும் பேச்சை வைத்தே நீங்க நாகர்கோவிலான்னு கேப்பாங்க பாருங்க... அப்படி சந்தோஷம் வரும் நமக்கு.
இப்படி சிறுவயதில் என் வாழ்க்கை யில் பின்னி பிணைந்த ஊருக்கு இப்போது விடுமுறைவந்தால் மட்டுமே செல்ல முடிகிறது....
Very well presented as usual..Dear Jo...
you mentioned all places ... Excellent...Very proud of you dear Jo....
my native is தூத்துக்குடி...But I brought up in ngl...Because of dad's govt job...And stayed many of our district s through out TN only by his transfer postings...
Here i am going to mention about the district's interior roads...My daughter says none of this districts road is in 0 degree...
every road is like a slide and she too enjoyed a lot...
very nice dear Jo...வாழ்க வளமுடன்...
உங்க ஊரு தமிழ் மலையாளம் தமிழ் ரெண்டும் கலந்து வரும்...... ஒரு மாதிரி ரஹைமிங் யா இருக்கும்.....
நாஞ்சில் நாட்டு உணவு வகைகள்... Unique....
அவியல்...
எருசேரி...
நார்த்தங்காய் பச்சடி...
பயிறு பாயாசம்...
மாம்பழம் காடி...
புட்டு பயிறு பப்படம்..
more and more...
dont have ideas about non veg food...
தமிழகத்தில் படித்தவர்கள் அதிகமாக உள்ள மாவட்டம் கன்யாகுமரி
மேகா, திரு வ குறை சொல்லாதே..
டாக்டர் தங்கச்சி, பெத்த அம்மா கூட கண்டுபிடிக்கல... துளசி கர்ப்பம் ன்னு..
எங்க ஹூரோ கண்டுபிடிச்சார் ல..
My fav and my native place.
Loved it and love it more than any place on earth.
Enjoyed my childhood days there.
Both my parents are from KK... so school leave anga dhaan.. those were days
sad but true..
two of my relatives there, died of cancer..
Because of the radiation, u see huge trees dying.
Government did stop the digging of kk beach sand.. but யாரு மதிச்சா? அதோட mineralsக்காக திருட்டு தனமா மண்ணை எடுக்கறாங்க. so, radiation is increasing day by day