Neengaatha Reengaaram 4

Advertisement

umamanoj64

Well-Known Member
நீங்க‌ தப்பு பண்ணீடீங்க மல்லி..
நித்யானந்தா சிஷ்யன் னு சொல்லி இருக்க கூடாது..
மல்லி அப்டேட்ஸ் போட்டா ஸ்தம்பித்து நிற்கும் ரீடர்ஸ் போல விஷால் நிக்கிறான் னு‌ சொல்லி இருக்கணும்:p
 

Sundaramuma

Well-Known Member
அப்பா ரொம்ப வேகமா கணக்கு போட்டுட்டார் ....அன்னான் பணம் எடுத்து எங்க போனான் ....
காணாம போய்டுச்சா ...பயத்துல வராம இருக்கானா .....இல்லை ஏதேனும் காதல் விவகாரமா.....பெண்களையும் ஸ்டேஷன் இருக்க சொன்னா எதோ உள்விவகாரம் தான் இருக்கும்....இது மருதுக்கு சாதகமா இருக்க போகுதா ???
Thank you....
Super Episode Mallika :D:D
 

fathima.ar

Well-Known Member
நீங்க‌ தப்பு பண்ணீடீங்க மல்லி..
நித்யானந்தா சிஷ்யன் னு சொல்லி இருக்க கூடாது..
மல்லி அப்டேட்ஸ் போட்டா ஸ்தம்பித்து நிற்கும் ரீடர்ஸ் போல விஷால் நிக்கிறான் னு‌ சொல்லி இருக்கணும்:p

:D:D:D
நம்மல நாமே பெருமை பேசிக்கிறது
மல்லிக்கு பிடிக்காது:p
 

Kanidinesh

Well-Known Member
Yes responsibility matters!! What is the value of love without any responsibilities??? Personally me too feel like taking responsibility for the person to whom you love the most is the beautiful way of showing love in a more matured manner!! Lovely update mam!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top