பெண்கள்..அவசியம் படிக்கவும்....

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஒரு ஐந்து நிமிடங்கள் செலவு செய்து அவசியம் பெண்கள் படிக்கவும்..குறிப்பாய் இளம்பெண்கள்..நான் சொல்ல நினைத்த விசயம்..ஆனால் என்னை விட வயதில்..அனுபவத்தில் இருப்பவர் சொல்லி இருப்பதால் இன்னும் நேர்த்தியாய் முதிர்ச்சியாக வந்திருக்கிறது..கண்ணில் காட்டியது தெய்வ கடாட்சம் என்றே தோன்றுகிறது....:)

please do girls......just a safety concern...
:)
கற்பிதமல்ல பெருமிதம் 49: இதில் அவமானப்பட எதுவுமில்லை
 
Joher

Well-Known Member
Yes...... Part of the article is right......

இது படித்ததும் Gentleman movie dialogue.... அர்ஜுன் சுபாஸ்ரீக்கு சொல்றது...... இது 1993.....
இந்த காலத்து பசங்களுக்கு advice ம் பிடிக்காது.....
Advice பண்ணுறவாளையும் பிடிக்காது......

அப்பவே இப்படி......
25 yrs ஆச்சு......
Now I am experiencing this......

Theoreticalலா எவ்ளோ வேணா பேசலாம்......
Practicalலா?????? எதுவுமே பண்ணுறதில்லை.....
Something should be shown in action.......

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்.......
@pavithra narayanan
 
Last edited:

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இந்த பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஒரு மீம் பார்க்க நேர்ந்தது...அதில் இது போன்ற வக்கிர மனம் கொண்ட **** என்ன சொல்லி திட்டுறதேன்னு தெரில...மிருகத்தை கொச்சைப் படுத்த விரும்பல..ஸோ டாஷ் டாஷெல்லாம் பேசாம விபச்சார விடுதிக்குப் போங்க..அரசு விபச்சாரத்தை சட்டரீதியாக்கனும்ன்ற வகையில் உள்ள ஒரு முட்டாள் தனமான மீம்..:devilish:அரைவேக்காடுகள்... என் அக்கா காட்டினார்கள்..

அக்சுவலி அந்த மாதிரி இடத்தில் இருப்பவர்கள் விரும்பி வந்தவர்கள் அல்ல... முக்கால் வாசி....human trafficking...இந்தியாவில் அதிகளவில் கொல்கத்தாவில் நடைபெறுகிறது..அதை தடுக்க தான் கன்யாஸ்ரி என்ற திட்டம் செயல்படுத்த பட்டது.ஆனாலும் இன்று வரையில் அதனால் பெரிய அளவில் மாற்றம் நிகழவில்லை.சில மாதம் முன் ஹிந்துவில் ஒரு பக்க கட்டுரை... மனித கடத்தல்..குறிப்பாய் பெண்கள் கடத்தல்..12 13 வயதில் திருமணம் செய்துவிக்கப்பட்ட பெண்..அவர் நேபாளி தன் கணவனால் வேலைக்கு என்று ஒரு ஏஜெண்டின் உதவியோடு கடத்தப்பட்டு மும்பைக் கொண்டு வரப்பட்டு prostitutionல ஈடுபடுத்தப்பட்டுள்ளார்...மீண்டும் எப்படியோ தப்பி பிழைத்து அவர் நாடு சென்று வழக்கு தொடர்ந்தாலும்..அவரும் அவரைப் போன்று பாதிக்கப்பட்டவர்களும் அந்த ஏஜெண்ட் விடுவிக்கப்ப்ட்டான்..காரணம் அரசியல் செல்வாக்கு...காதலை நம்பி ஏமாந்த பெண்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது....கணவனை நம்பி ஏமாந்தவர்களை என்னவென்று சொல்ல..??:cry::cry::cry:

ஸோ இப்படி முட்டாள் தனமான மீமோ சிந்தனையோ விட்டொழிக்கனும்...:devilish::devilish::devilish:

தனி மனித ஒழுக்கம்...நெறிமுறைகள் சரியானதாக இருந்தால் தான் சமூகம் சால சிறந்ததாய் விளங்கும்...

ரொம்ப நாளாய் மனதில் இருந்தது..இன்று இதன் மூலம் வடிகாலாய் கொட்டி விட்டேன்...:cry:
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
நேபாள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர பெரிதாய் விசா...போன்றவை தேவையில்ல..free movement of people and goods ..அதைப் பயன்படுத்தி வேலைக்கென சொல்லி இப்படி அவர்கள் வாழ்வை நாசமாக்குகிறார்கள்....:devilish::devilish::devilish:

:mad::mad::mad::mad::mad::mad:
 
malar02

:cry:
 
malar02

Well-Known Member
நல்ல பகிர்வு
பெண்ணைகளின் மனோ பாவங்களை கணிக்க முடியாத லெவலுக்கு போயிட்டாங்க
ஒருபக்கம் கொடுமைகளை கண்டு எரிச்சலுறு டோன்ட் கேர் லெவலுக்கு போகிறார்கள்
இன்னொரு பக்கம் அதீத பயம் எதை கண்டாலும் நம்பிக்கையின்மை
இன்னொருபக்கம் நமெக்கெல்லாம் நடக்காது அவ்வ்ளவு அழகில்லை என்ற அசட்டு தைரியம்
இப்போ
ஏதாவது நடந்துவிட்டால் சகிப்பு தன்மையற்றவர்கள் உயிருக்கு முற்று புள்ளி வைக்கிறார்கள்
மற்றோரு சாரார் மறைத்து எதிர்கால வாழ்வை நோக்கி உள்ளே மன புழுக்கத்துடன்
யாரும்
வன்முறையை கண்டிக்க முன்னெடுப்பதில்லை விரும்பவில்லை தன் கோபங்களை எங்கோ
தேவையில்லாத இடத்தில் இறைத்து வாழ்வை போர்களமாய் ..........................
இதில் நம்பி ஏமாந்தோர் மிகவும் பாவ படடவர்கள்........

என் தனிப்பட்ட கருத்து வன்முறைக்கு வன்முறையே பதில் அது நேரடியா இல்லை மறைமுகமோ எப்படியாகினும் அழி
எப்பாடுது பட்டாவது.......... நயவஞ்சகத்தனமாய் இருந்தாலும்
உனக்கு நடந்து அடுத்தவருக்கும் நடக்காமல் இருக்க பார்த்து கொள்வதே வாழ்வின் லட்சியமாய் ஆக்கி கொண்டால் ஒழிய இந்த வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரமுடியாது
அது யாராகினும் அம்மாவோ, சகோதரியோ , காதலியாக பாவிக்க படவலோ வன்முறையை முன்னெடுக்காமல் இதை முடிவுக்கு கொண்டுவர முடியாது
 
fathima.ar

Well-Known Member
இந்த பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஒரு மீம் பார்க்க நேர்ந்தது...அதில் இது போன்ற வக்கிர மனம் கொண்ட **** என்ன சொல்லி திட்டுறதேன்னு தெரில...மிருகத்தை கொச்சைப் படுத்த விரும்பல..ஸோ டாஷ் டாஷெல்லாம் பேசாம விபச்சார விடுதிக்குப் போங்க..அரசு விபச்சாரத்தை சட்டரீதியாக்கனும்ன்ற வகையில் உள்ள ஒரு முட்டாள் தனமான மீம்..:devilish:அரைவேக்காடுகள்... என் அக்கா காட்டினார்கள்..

அக்சுவலி அந்த மாதிரி இடத்தில் இருப்பவர்கள் விரும்பி வந்தவர்கள் அல்ல... முக்கால் வாசி....human trafficking...இந்தியாவில் அதிகளவில் கொல்கத்தாவில் நடைபெறுகிறது..அதை தடுக்க தான் கன்யாஸ்ரி என்ற திட்டம் செயல்படுத்த பட்டது.ஆனாலும் இன்று வரையில் அதனால் பெரிய அளவில் மாற்றம் நிகழவில்லை.சில மாதம் முன் ஹிந்துவில் ஒரு பக்க கட்டுரை... மனித கடத்தல்..குறிப்பாய் பெண்கள் கடத்தல்..12 13 வயதில் திருமணம் செய்துவிக்கப்பட்ட பெண்..அவர் நேபாளி தன் கணவனால் வேலைக்கு என்று ஒரு ஏஜெண்டின் உதவியோடு கடத்தப்பட்டு மும்பைக் கொண்டு வரப்பட்டு prostitutionல ஈடுபடுத்தப்பட்டுள்ளார்...மீண்டும் எப்படியோ தப்பி பிழைத்து அவர் நாடு சென்று வழக்கு தொடர்ந்தாலும்..அவரும் அவரைப் போன்று பாதிக்கப்பட்டவர்களும் அந்த ஏஜெண்ட் விடுவிக்கப்ப்ட்டான்..காரணம் அரசியல் செல்வாக்கு...காதலை நம்பி ஏமாந்த பெண்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறது....கணவனை நம்பி ஏமாந்தவர்களை என்னவென்று சொல்ல..??:cry::cry::cry:

ஸோ இப்படி முட்டாள் தனமான மீமோ சிந்தனையோ விட்டொழிக்கனும்...:devilish::devilish::devilish:

தனி மனித ஒழுக்கம்...நெறிமுறைகள் சரியானதாக இருந்தால் தான் சமூகம் சால சிறந்ததாய் விளங்கும்...

ரொம்ப நாளாய் மனதில் இருந்தது..இன்று இதன் மூலம் வடிகாலாய் கொட்டி விட்டேன்...:cry:

இப்ப இருக்குறதுல 20% அரவேக்காட இருந்தாலும் அடுத்த ஜெனரேஷன் நிலைமை????

தனி மனித ஒழுக்கம்
தனி மனித ஒழுக்கம்னு தொண்டை கிழிய கத்துனாலும் வராது...

பருவ வயசுல உரிய பாதுகாப்பு
உரிய வழிநடத்துதல் அவசியம்!!!
 
Sainandhu

Well-Known Member
நேபாள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர பெரிதாய் விசா...போன்றவை தேவையில்ல..free movement of people and goods ..அதைப் பயன்படுத்தி வேலைக்கென சொல்லி இப்படி அவர்கள் வாழ்வை நாசமாக்குகிறார்கள்....:devilish::devilish::devilish:

:mad::mad::mad::mad::mad::mad:

விசா தேவைப்படும் நாடுகளுக்கே கடத்தி சென்று...
அதுவும்,சிறுமியர்களை...., வன்கொடுமைக்கு ஆளாக்குகிளார்கள்...
முக்கியமான அரபு நாடுகளுக்கு கடத்தப் படுகிறார்கள்...

அரசாங்கமே இந்த இவைகளை உபயோகித்து கொள்ளுங்கள்
என்று கேமிரஆ பொருத்திய மொபைலும், ஃப்ரீ இன்டர்நெட்
வசதியும் செய்து கொடுக்கின்றது ....

இந்த இரண்டையும் ban பண்ணினாலே போதும் ...
முழுதும், இல்லை என்றாலும்,ஒரு 25% குறையட்டுமே....
செய்யுமா அரசாங்கம்,....?????
 
Joher

Well-Known Member
இந்த விஷயத்தில் திருத்தப்பட வேண்டியது சட்டமே தவிர தீர்ப்புகள் அல்ல.......

எப்போ சட்டம் தன் கடமையை செய்யுமோ அப்போ தான் இதற்கொரு முற்றுப்புள்ளி.......

சட்டத்தின் கைகளை அரசியலும் பணமும் கட்டிபோட்டிருக்கு.....

கட்டு அவிழவது எப்போது?????
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top